பயனர்:TNSE ASRAJA ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2[தொகு]

ஆங்கில கட்டுரையின் இணைய முகவரியை ஒட்டவேண்டும்

தலைப்பு[தொகு]

1[தொகு]

https://en.wikipedia.org/wiki/Back_garden

பின்புறத்தோட்டம்[தொகு]

இங்கிலாந்து நாட்டின் பின்புறத்தோட்ட மாதிரி

பின்புறத்தோட்டம் (back garden) என்பது வசிப்பிடத் தோட்டமாகும். ஒரு வீட்டின் முன்புறத் தோட்டத்திற்கு நேர்எதிராக பின்பக்கமுள்ளது, பின்புறத் தோட்டமாகும். புறநகர் பகுதிகளில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு இத்தோட்டக்கலை சிறப்புப் பண்பாடாக விளங்குகிறது.[1] ஒரு முக்கியமான கட்டிடம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும் பொழுது முன்புறத் தோட்டம், பின்புறத்தோட்டம் என வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இத்தோட்டக்கலை சிறப்புற்று விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் வீட்டின் முன்பகுதியில் உள்ள தோட்டம் சாலையை நோக்கி அமைத்தார்கள். பின்புற பகுதியென்பது ஒதுக்கப்பட்ட பகுதியாகவும், நடைபாதையாகவும் பயன்படுத்தப்பட்டது.

ஒரு வீடு மெத்தைவீடாக இருக்கும் பட்சத்தில் பக்கவாட்டில் பாதை இருக்க வாய்ப்பில்லை. பக்கவாட்டு பாதை இல்லாதபட்சத்தில் வீட்டின் வழியாகவே பின்புறத்தோட்டத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வீட்டின் முகப்பு சாலையை நோக்கி இருக்கும்போது முன்புறத்தோட்டம் இருக்க வாய்ப்பில்லை.பின்புறத்தில் சிறிதளவு இடமிருக்கும்.

இங்கிலாந்தின் வடதொழில் நகரங்களில் சிறிய வீடுகள் மற்றும் அருகருகே உள்ள வீடுகள் இருந்தன. அவைகள் இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டன. முன்புறத்தோட்டமென்பது சாதாரண மற்றும் பொதுவானது. ஆகையால் மரபுத்தடைகள் மற்றும் விதிக்கு உட்பட்டதாகும். எது எப்படியோ, பின்புறத்தோட்டமென்பது தனித்துவம் மற்றும் அசாதாரணமானது. பின்புறத்தோட்டம் பல்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

A back garden arises when the main building divides the surrounding gardens into two. This happens especially in the high density housing of British cities and towns. A semi-detached house typical of the British suburbs of the 20th century will have front gardens which face the road and provide access. The back gardens in such cases will be more secluded and access will typically be via the dwelling or by a path around the side.

If the housing is terraced, then no side path is possible and access may be provided by an alley which runs behind the rear of the terrace. While buildings opening directly onto a street may not have a front garden, most will have some space at the back, however small; the exception being back-to-back houses found in northern industrial towns in England such as Leeds, but now mostly demolished.

மேற்கோள்கள்[தொகு]

  1. S Chevalier (1998). "From woollen carpet to grass carpet: bridging house and garden in an English suburb". Material Cultures: Why Some Things Matter. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-52601-1. https://books.google.com/books?id=wtiXlOKW4qYC. "Every resident ... has a private garden divided into two areas, the front and the back garden whose social role is ..." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ASRAJA_ARY/மணல்தொட்டி&oldid=2310292" இலிருந்து மீள்விக்கப்பட்டது