பயனர்:TNSE ARIVAZHAGAN ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                 பெரிய வளையம்
        பெரிய வளையம் கிராமம் உடையார்பாளயம் வட்டம் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா

மக்கள் தொகை கணக்கு;

        2001 மக்கள் தொகை கணக்குபடி பெரிய வளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை 3305 ஆண்1602 பெண் 1703.

அருகில் உள்ள ஊர்கள்;

        அங்கராயநல்லூர் சின்ன வளையம் ஜெயங்கொண்டம் கழுவந்தோண்டி கரடிகுளம் அ கு எண் 621802 பெரிய வளையம் கிராமத்தில் இருந்து கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோவில்10 கி.மீ.தொலைவில் உள்ளது. இது மிகப்பெரிய கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.


மேற்கோள்கள்;

            1.2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு.
            2.https://en.wikipedia.org