உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE ANITHA VLR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்சிஜன் ஒடுக்கி என்பது ஒரு ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினையில் ஒரு தனிமம் [உதாரணம் கால்சியம்] அல்லது சேர்மம் மற்றொரு தனிமத்திற்கு எலக்ட்ரானை இழக்கும் அல்லது வழங்கும் ஆக்சிஜன் ஒடுக்கி என்பது எலக்ட்ரானை இழப்பதால் அது ஆக்சிஜனேற்றமடைகிறது. ஒரு வேதிப்பொருள் எலக்ட்ரானை இழந்து அது ஆக்சிஜன் ஒடுக்கியாக மாறுகிறது. ஆக்சிஜன் ஒடுக்கி என்பது ஆக்சிஜன் ஒடுக்க வினையில் ஒரு எலக்ட்ரானை இழக்கிறது. ஆக்சிஜனேற்றமடைகிறது. ஆக்சிஜன் ஒடுக்கிகளாக்சிஜனேற்றிகளால் ஆக்சிஜனேற்றமடைகிறது. ஆகிச்ஜன் ஒடுக்கிகள் தாமே ஆக்சிஜன் ஒடுக்கமடைகிறது. (அதிக எலக்ட்ரன்களைக் கொண்டிருக்கும்) ஆக்சிஜனேற்றிகள் தாமே ஆக்சிஜனேற்றமடைகிறது. (குறைவான எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்) ஆக்சிஜன் ஒடுக்கியானது குறைவ ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளதால் அது ஆக்சிஜன் வழங்கி என்று அழைக்கப்படுகிறது. ஆக்சிஜன் ஒடுக்கிகளில் மண் உலோகங்கள், பார்மிக் அமிலம்,சல்பைட் சேர்மங்கள் முதலியவை அடங்கும்.சூழ்நிலையில் உள்ள காற்றுள்ள செல் சுவாசத்தில் மொத்த வினையை நோக்கினால் ஆக்சிஜனானது ஒடுக்கமடைகிறது ஆக்சிஜனெற்றியாக உள்ளது. குளுக்கோசானது ஆக்சிஜனேற்றமடைவதால் அது ஆக்சிஜன் ஒடுக்கியாகும். கரிம வேதியியலில் ஆக்சிஜன் ஒடுக்கம் என்பது ஒரு முலக்கூறுடன் ஹைட்ரஜனை சேர்த்தல் என்பதாகும். உதாரணமாக பென்சீன் குறுக்கமடைந்து பிளாட்டின் லினையூக்கி முன்னிலையில் வளைய ஹெக்சேனாக மாறுகிறது. வினைப்பொருள்கள் மிகச் சிறந்த ஒடுக்கிகள் என அழைக்கப்படுகின்றன. ஆக்சிஜன் ஒடுக்கம் என்பது ஒரு சேர்மத்திலிருந்து ஆக்சிஜனை நீக்குதல் என்பதை குறிக்கும். எலக்ட்ரான்கள் வழங்குதல் என்பது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து,உள்ளடக்கம், பண்புகள், முக்கியத்துவம், ஒடுக்கவினைக்கு உதாரணம், பொதுவான ஒடுக்கிகள், இதையும் பார்,தொகுத்தல் பண்புகள், கீழுள்ள வினை; இந்த வினையில் பெர்ரோ சயெனைடு ஆக்சிஜன் ஒடுக்கி ஆகும். இது ஒரு எலக்ட்ரானை வழங்கி பெர்ரி சயனைடாக ஆக்ஸிஜனேற்றமடைகிறது. அதே வேளையில் குளோரின் ஆக்ஸிஜனேற்றி குளோரைடாக ஒடுக்கமடைகிறது. மிகச் சிறந்த வலிமையான ஆக்சிஜன் ஒடுக்கிகள் சுலபமாக ஆக்சிஜனை ஒடுக்கும். அதிக அணு ஆரத்தைக் கொண்டுள்ள ஒரு அணு பொதுவாக மிகச் சிறந்த ஆக்சிஜன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது. மிகச் சிறந்த ஆக்சிஜன் ஒடுக்கி குறைவான எதிர் மின்னூட்டம் உடைய அணுவைப் பெற்றிருக்கும். ஒரு அணு அல்லது மூலக்கூறு பிணைப்பு எலெக்ட்ரானை கவரும் ஆற்றலைப் பெற்றிருந்தால் அதுச் சிறந்த ஆக்சிஜன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது. ஆக்சிஜனேற்றத் திறன் என்பது ஆக்சிஜனேற்றம் அல்லது ஒடுக்க வினையில் பங்கு பெரும் பொருளின் அளவாகும். அதிக நேர் ஆக்சிஜனேற்றத் திறனைக் கொண்டிருக்கும் அணு ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் அதிக எதிர் ஆக்சிஜனேற்றத் திறனைக் கொண்டிருக்கும் அணு ஆக்சிஜன் ஏற்றியாகவும் செயல்படுகிறது. கீழ் உள்ள அட்டவணையில் சில ஆக்சிஜன் ஒடுக்கிகளையும் அவற்றின் ஆக்சிஜனேற்றத் திறனும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் ஒடுக்கியில் அதன் குறிகளை மாற்றுவதன் மூலம் ஆக்சிஜன் ஏற்றியாகவும் செயல்படுகிறது. ஆக்சிஜன் ஏற்றியை அதன் வரிசைப்படி மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துவதன் மூலம் ஆக்சிஜன் ஒடுக்கிகளின் வலிமையை அதிகரிக்கலாம். அதிக நேர் ஆக்சிஜனேற்றத் திறனைக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் ஒடுக்கி வலிமையானதாகவும் அதிக எதிர் ஆக்சிஜனேற்றத் திறனைக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் ஒடுக்கி வலிமை குறைவானதாகவும் இருக்கிறது. கீழ் உள்ள அட்டவணையில் 25. செல்சியசில் சில ஆக்சிஜன் ஒடுக்கிகளின் ஒடுக்கும் திறன் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆக்சிஜன் ஒடுக்கிகளின் குறிகளை மாற்றுவதன் மூலம் ஆக்சிஜனேற்றத் திறனை மாற்றலாம். வலிமையான ஆக்சிஜன் ஒடுக்கி பெரிய எண்ணைக் கொண்டிருக்கும். உதாரணமாக சோடியம் , குரோமியம், காப்பர் மற்றும் குளோரைடு அயனி. சோடியம் அயனி வலிமை மிகு ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் குளோரைடு அயனி வலிமை குறை ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படும்.

         பொதுவான ஆக்சிஜன் ஒடுக்கிகள் உலோகங்கள்.  பொட்டாசியம், கால்சியம்,  பேரியம், சோடியம்,  மெக்னீசியம்,  H- அயனியைக் கொண்டுள்ள

சேர்மங்கள் லித்தியம் ஹைட்ரைடு சோடியம் ஹைட்ரைடு, கால்சியம் ஹைட்ரைடு மற்றும் லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு. சில தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஆக்சிஜனேற்றியாகவும் ஒடுக்கியாகவும் செயல்படும். ஹைட்ரஜன் வாயு உலோகமல்லாதவற்றுடன் வினை புரிந்து ஆக்சிஜன் ஒடுக்கியாகவும், உலோகங்களுடன் வினை புரிந்து ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படும்.

     2Li (s)  +  H2  (g)                  .>  2LiH(s)

ஹைட்ரஜன் ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது. அது லித்தியம் எலெக்ட்ரான் வழங்குவதை ஏற்றுக் கொள்கிறது. இதன் காரணமாக ஆக்சிஜனேற்றியாகச் செயல்படுகிறது. அரை வினைகள்:

முக்கியத்துவம்: மின் வேதியியல் செயலால் உலோகங்களின் சீரழிவினால் அரிமானம் ஏற்படுகிறது. அரிமானத்திற்கு நேர் மின் வாய் மற்றும் எதிர் மின் வாய் தான் காரணம். நேர் மின் வாயில் எலெக்ட்ரான் இழப்பு ஏற்படுவதால் ஆக்சிஜனேற்றம் நடைபெறுகிறது. எதிர் மின் வாயில் எலெக்ட்ரான் ஏற்கப்படுவதால் ஆக்சிஜன் ஒடுக்கம் நடைபெறுகிறது. ஆக்சிஜனேற்றத் திறனில் வேறுபாடு ஏற்படும் போது அரிமானம் ஏற்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ANITHA_VLR/மணல்தொட்டி&oldid=2374446" இலிருந்து மீள்விக்கப்பட்டது