பயனர்:TNSE ANBARASU ERD/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குருவெரட்டியூர் ஈெராடு மாவட்டம், அந்தியுா் வட்டம், அம்மாப்ேபட்ைட ஒன்றியத்தில் இப்பள்ளி அைமந்துள்ளது. இப்பள்ளி 1913ம் ஆண்டு துவங்கப்பட்டது. 100 ஆண்டுகள் நிைறவு ெபற்று நுாற்றாண்டு விழா ெகாண்டாடப்பட்டது. இப்பள்ளியில் தைலைம ஆசாியா் மற்றும் 5 உதவி ஆசிாியா்கள் பணி புாிந்து வருகிறாா்கள். 2017-18 கல்வியாண்டில் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்ைக 213 ஆகும். வகுப்பைறக்கு ஒரு கணினி வீதம் அைனத்து வகுப்பைறகளுக்கும் கணினி உள்ளது. மாணவா்களுக்கு தினசாி வீட்டுப் பாடம், ைடாி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. மாணவா்களுக்கு பாட சம்பந்தமான ஒா்க்சீட் வழங்கப்படுகிறது. மாணவா்களுக்கு தினமும் ேயாகா கற்றுத் தரப்படுகிறது. ெவள்ளிக்கிழைம ேதாறும் எளிய உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் விேவகானந்தா் கல்வி அறக்கட்டைள என்ற ெபயாில் குழந்ைதகளுக்கு பல்ேவறு நலத்திட்ட உதவிகள் ெசய்து வருகிறாா்கள்.

பகுப்பு : ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ANBARASU_ERD/மணல்தொட்டி&oldid=2337748" இலிருந்து மீள்விக்கப்பட்டது