பயனர்:TNSE AGRI TAMILARASI KPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்தி விதையை ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது கண்ணாடி வாளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 100 மிலி அடர் கந்தக அமிலத்தை சிறிது சிறிதாக ஊற்றி மரக்குச்சி கொண்டு மூன்று நிமிடம் வரை நன்கு கலக்க வேண்டும்.விதைகள் காப்பி கொட்டை நிறமாக மாறியவுடன் விதைகளை இரண்டு முறை தண்ணீரில் அலசி பின்னர் நிழலில் விதைகளை உலர்த்த வேண்டும். அதற்கு பிறகு உயிர் உர விதை நேர்த்தி செய்யலாம்.