பயனர்:TNSE AGRI KOTTEESWARAN NKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோஜா மொட்டு கட்டுதல்

ஒரு ஆண்டு வயதுடைய ரோஜா செடியை தேர்வு செய்து அதன் ஒரு பக்கக் கிளையில் உள்ள மொட்டை அகற்றிவிட்டு நமக்கு தேவையன வண்ணமுடைய ரோஜா செடியில் உள்ள மொட்டுக்களை எடுத்து தேர்வு செய்த செடியில் உள்ள கிளையில் மொட்டு கட்டுதல் வேண்டும். இதன் மூலமாக ஒரே ரோஜா செடியில் பல வண்ண மலர்கள் கொண்ட கிளைகளை உருவாக்கலாம்.[1]

  1. http://www.rosesgalore.com/budding-roses.html