பயனர்:TNSE AGRI BHUVANESWARI ERD/மணல்தொட்டி 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் என்பது கொழுப்புச் சத்தினைக் குறிப்பதாகும். இது மனித உடலில் இருக்க வேண்டிய இயல்பான அளவுகள். == மொத்த கொலஸ்ட்ரால் == - 200 மில்லி கிராமிற்கு குறைவாக இருக்க வேண்டும். == நல்ல கொலஸ்ட்ரால் (எச்டிஎல்) == - 40 முதல் 50 மில்லி கிராம் இருக்க வேண்டும். இந்த அளவு 40 மில்லி கிராமுக்குக் குறைந்தால் சிகிச்சை அவசியம். == கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) == - உயர் இரத்த அழுத்தம் கொண்ட இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு ஏற்பட்டவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அளவு எப்போதுமே 100மில்லி கிராமுக்கு குறைவாகவே இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டினால் சிகிச்சை அவசியம்.[1]

ஆதாரம்[தொகு]

  1. தினமணி மருத்துவமலர் 2001