பயனர்:TNSE AGRI BHUVANESWARI ERD/மணல்தொட்டி 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரும்பு நீர்ப்போத்துகள் என்பது கரும்பில் வளர்ச்சிப் பருவத்தில் இருந்து முதிர்ச்சிப் பருவத்திற்கு செல்லும் போது பக்கச்சிம்புகள் வெடித்து வளரும். இத்ற்கு நீர்ப்போத்துக்கள் என்று பெயர். இவை கரும்பிற்கு செல்லும் ஊட்டச்சத்துக்களை கிரகித்துக்கொள்வதால் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். [1]

மேற்கோள்கள்[தொகு]

பகுப்பு:ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்