பயனர்:TNSE AGRI BHARATHI KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


முள்சீத்தா

பழங்கள் மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டது பழங்கள் புளிப்பு மற்றும் சற்று இனிப்புப் கலந்த சுவையும் இருப்பதால் புளிப்புபழம் என்று அழைக்கப்படுகிறது தாவரவியல் பெயர் அனோனா முயுரிகேட்டா குடும்பம் அனோனேசியே வளரியல்பு 4_6மீது உயரும் வளரக்கூடியமரம் பசுமைமாறா மரம் மிதமான தட்பவெப்பநிலைகளிலும் வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும் பனியை தாங்கி வளராது

எடை ஒரு படமானது தோராயமாக 4 கிலோ எடை கொண்டது மருத்துவமும் முள்சீத்தாவின் இலைசாறானது பாக்டீரியாக்களின் மூலம் பரவும் நிமோனியா. டையோரியா நோய்களையும் சிறுநீரக குழாய். குடல். தோல் சம்பந்தப்பட்டநோய்களை குணப்படுத்தும் உதவுகிறது இலைகளை நீரில் கொதிக்கவைத்து அருந்ததி னால் இடுப்புவலி குணமாகும் பூக்களைதேனீரில்இட்டு அதனுடன் தேன்கலந்து குடித்தால் சளி சம்பந்தபட்ட நோய்கள் குண மாகும் இப்படத்தை உண்பதினால் நோய்கள் எதிர்ப்புசக்தி அதிகிரித்து புதுமையை தள்ளி இளமையை கூட்டுகிறது