பயனர்:TNSE AGRIGOPAL SVG/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாடித்தோட்டம் கோடையிலிருந்து செடிகளை பாதுகாக்க நிழல்வலை அமைத்தல் அவசியம் . மேலும் பூச்சிகள் தாக்குதல்கனிசமாக குறைகின்றது. நீராவிப்போக்கு தடைபடுவதால் நீர்பாசனம் சேமிக்கப்படுகின்றது. முக்கியமாக அசுவினி,மாவுப்பூச்சி தாக்குதல் பெருமளவு கட்டுப்படுத்தபடுகின்றது. சிவப்பு எரும்பு அல்லது நெருப்பு எரும்பு நடமாட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றது பூக்கள் உதிர்தல் மற்றும் நோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தபபடுகின்றன. மேலும் பஞ்சகவ்யா,மூலிகை பூசசி விரட்டி பயன்படுத்துவதன் மூலம் நஞ்சிலா காய்கறிகள் கிடைக்கிறது தேவைக்கேற்ப நீர்பாசனம் செய்வதால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் நல்ல மகசூல் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_AGRIGOPAL_SVG/மணல்தொட்டி&oldid=2321033" இலிருந்து மீள்விக்கப்பட்டது