பயனர்:TNSE AGRIGNANASEKARAN KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசி அசோலா. பாசி அசோலாவை கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.1 கிலோ உற்பத்தி செய்ய ரூபாய் 1 மட்டும் செலவாகிறது.10 அடி நீலம் 2 அடி அகலம் 1 அட் ஆழம் கொண்ட பாத்தியுனுள் பாலித்தீன் தாளை விரிக்க்வேண்டும்.அதன் மேல் 2 செ.மீ மண்னை இட்டு தண்ணிரை ஊற்றவும்.அதன் மேல் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டையும் 5 கிலோ மாட்டு சானம் இட வேண்டும். அதன் மீது 5 கிலோ பாசி அசோலாவை தூவ வேண்டும். 15 நாளில் 30 முதல் 40 கிலோ அசோல உற்பத்தி ஆகிவிடும்.