பயனர்:TNSESSMERCYNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரியாலிஸ் எபெக்ட் என்பது இயற்பியலில் உள்ள வார்த்தையாகும்.ராக்கெட்டுகள் செயற்கைகோள்கள் போன்றவற்றில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் போது இந்த கோரியாலிஸ் விளைவை அனுபவிக்க நேரிடும்.

                விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் ராக்கெட் அல்லது செயற்கைகோள்கள் போன்றவற்றை தங்களது இயக்கத்தின் போது சுழற்சி அடையும்.அப்போது அந்த சுழற்சிக்கு எதிராக தங்களது தலை மற்றும்உடலை வீரர்கள் நகர்த்துவார்கள். அப்போது அவர்களுக்கு தலைசுற்றல் மயக்கம் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இந்த உடலியல் பாதிப்புகளுக்கு காரணமான இந்த மாறுபட்ட இயக்கமே கோரியாலிஸ் விளைவு என்று அழைக்கப்படுகிறது.
    supதொகுப்பு தினதந்தி சசெய்தித்தாள்தேதி 17.04.2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSESSMERCYNKL/மணல்தொட்டி&oldid=2290440" இலிருந்து மீள்விக்கப்பட்டது