பயனர்:TNSESENTHILNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்வெளியில் உள்ள கோள்களில் காற்று மூலம் அதிகமாக உருவாக்கப்பட்ட கோள்கள் 'கேஸ் ஜெயிண்ட்' என்று ஆங்கிலத்திலும், தமிழில் வாயுக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக விண்வெளியில் உள்ள கோள்கள் பாறை போன்ற கடினப் பொருட்களால் ஆனவை.

     இதில் சில கோள்கள் வாயுக்களால் ஆனவை.

அவற்றுக்கு உ தாரணமாக ஜூபிட்டர், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய

4 கோள்களை சொல்லலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSESENTHILNKL/மணல்தொட்டி&oldid=2282638" இலிருந்து மீள்விக்கப்பட்டது