பயனர்:TNSEPREMASNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கோடைக்காலத்தில் மசாலாப் பொருட்கள் சேர்த்த உணவுகளையும்,ஆடு,கோழி போன்ர இறைச்சி உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
  • கொதிக்கவைத்து ஆறிய நிரைக் குடிக்க வேண்டும்.சீரகம் அல்லது கொத்துமல்லி சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிரைக் குடிக்க வேண்டும்.
  • எளியஉணவுகளான இட்லி,இடியாப்பம்,தயிர் சாதம்,எலுமிச்சை சாதம்,சம்பா ரவை முதலியவை நல்லது.
  • கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலை தவிர்க்க வைட்டமின் சி, வைட்டமின் இ அதிகமுள்ள பச்சை,மஞ்சள் நிறமுள்ள
 பழங்கள்,காய்கறிகளையும் சாப்பிடுவது நல்லது. 
  • தர்பூசனி,வெள்ளரிக்காய்,பழச்சாறுகள், பழக்கூட்டு,மோர்,காய்கள் கூட்டு[சாலட்],கேழ்வரகு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி ஆகியவை உடலுக்கு நல்லது.
  • தினமும் எட்டு முதல் பத்து டம்ளர் நீர் அருந்த வேண்டும்.
  • கோடையில் பருத்தி ஆடைகள்,வெண்மை நிற ஆடைகள் பயன்படுத்துவது நல்லது.
  • குடை அல்லது தொப்பி பயன்படுத்துவதன் மூலம் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEPREMASNKL/மணல்தொட்டி&oldid=2282284" இலிருந்து மீள்விக்கப்பட்டது