பயனர்:TNSEDIETACPALANISAMYNGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீரனுார் பேருராட்சி, புதுக்கோட்டை மாவட்டம்.[தொகு]

கீரனுார் பேருராட்சியானது புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் 24வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களில் கீரன் என்ற மன்னன் ஆட்சி செய்த பகுதியே கீரனுார் என்றாயிற்று.