பயனர்:TNSECUDVNSMANIAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                   மென்பொருள் வரலாறு
மென்பொருள் கட்டளைகளின் தொகுப்பாகும். கட்டளைகள் முதன்மை நினைவகத்தில் பதியப்பட்டிருக்கும். இந்த மென் பொருளை முதலில் அறிமுகப்படுத்தியவர். ஆடா லவ்லாக், 19 ஆம் நூற்றானண்டில் வெளீடப்பட்டது.

    மென்பொருளின் அடிப்படை கருத்துக்களை ஆடா அவர்கள் முதன்முதலில் தோற்றுவித்தார். அவர் இரண்டு பிரிவுகளாக கணினியல் மற்றும் மென் பொருள் பொறீயீயல் நெறிபடுத்தினார். முதல் தலைமுறை கணினியீல் (1940) மென்பொருள் பதியப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

     1980 –ல் மென்பொருள் அதிக அளவில் கையாளப்பட்டு வந்தது. தற்போது பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப் அதிக மென்பொருள்களை தயாரித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDVNSMANIAN/மணல்தொட்டி&oldid=2313428" இலிருந்து மீள்விக்கப்பட்டது