பயனர்:TNSECUDNATARAJAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்சார வங்கி[தொகு]

மின்சார வங்கி என்பது மின்சாரத்தால் செயல்படும் ஒரு மின்சாதனம். இதனை மின் இனைப்பு செய்யும் போது மின்சாரத்தை தன்னகத்தே சேமிக்கும் கருவி. மின் துண்டிப்பிற்க்கு பிற மின் சாதனங்களுக்கு மின்னூட்டப் பயன்படுகிறது. இக்கருவியை கொண்டு செல்லிடபேசி போன்ற மின் சாதங்களை மின்னுட்டம் செய்யலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDNATARAJAN/மணல்தொட்டி&oldid=2350474" இலிருந்து மீள்விக்கப்பட்டது