பயனர்:TNSECUDNALLAELANCHEZHIAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய கணித மேதைகள்[தொகு]

புராதன காலத்து கணித மேதைகள்[தொகு]

  1. பௌத்தயானர் (கிமு 800)
  2. பிங்கலர் (கிமு 500)
  3. கத்யாயனர் (கிமு 300)

பண்டைய காலத்து கணிதமேதைகள்[தொகு]

  1. ஆரியப்பட்டர் (கிபி 476 - 550)
  2. வராகமிகிரர் (கிபி 505 - 587)
  3. பிரம்மகுப்தர் (கிபி 598 - 670) இவர் அங்க கணிதத்தில் சுழியத்தை கொண்டுவர உதவியவர்.
  4. பாஸ்கரர் I (கிபி 600 - 680)
  5. ஸ்ரீதரர் (650 - 850 க்கு இடைப்பட்டகாலம்) இவர் கோளத்தின் கணஅளவை கண்டரிந்தவர்.
  6. மகாவீரர் (9 ம் நூற்றாண்டு)
  7. ஹேமச்சந்திரர் (1087 - 1172)
  8. பாஸ்கரா II (1114 - 1185).

இடைக்கால முகலாயர் காலம் (1200 - 1800)[தொகு]

  1. நாராயணபண்டிட்
  2. மாதவ சண்முகராமன்
  3. ரமேஸ்வரர் (1360 - 1455) கணித மற்றும் வானியலாளர்
  4. நீலகண்ட சோமயாஜி (1444 - 1545) கணித மற்றும் வானியலாளர்
  5. ரகுநாத சிரோமணி (1475 - 1550) கணித மற்றும் தர்க்கவியலார்
  6. மகேந்திர சூரி (14 ம் நூற்றாண்டு)
  7. சங்கரவாரியார் (15 ம் நூற்றாண்டு)
  8. ஜெயஷ்டதேவா (1500 - 1610) கணித மற்றும் வானியலாளர்
  9. முனிஸ்வரர் (15 ம் நூற்றாண்டு)
  10. கமலக்காரர் (1657)
  11. ஜகநாதசாம்ராட் (1730),