பயனர்:TNSECUDGOWRI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                             பூமியின் கண்காணிப்பு அமைப்பு


      புவியைப் பற்றி ஆய்வு செய்யும் குழு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படும்.தற்பொது 2005  முதல் 2015 வரை நடைபெற்ற அமைப்பில் சுற்றுச்சூழல் பதிவுகளாய் இணைத்து சரியான புள்ளி விவரம் மற்றும் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

பூமியின் கண்காணிப்பு அமைப்பு

      பூமி அமைப்புகளின் இயற்பியல் இரசாயன மற்றும் உயீரியல்  தன்மையை அளவிடவும் கண்காணீக்கவும் கணீக்கவும் வடிவமைக்கப்பட்ட கருவிகலையும் மாதிரிகலையும் கொண்டுள்ளது.
      கடல்களீல் மிதக்கும் பாய்கள், வெப்பனிலை மற்றும் உப்புத்தன்மை,பூமியின் கடின மற்றும் மென்தன்மை ,பலூன்களின் பதிவு,காற்றின் தரம், மழைநீர் போக்கு அமைப்புகள் போன்றவை புவி ஆராய்ச்சி நிலையைங்களில் உள்ள ஒலி அலை வாங்கி மற்றும் மின் காந்த இலை கருவி மூலம் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் மீன் மற்றும் பறவைகளைக் கண்காணிக்கவும் இக்கருவிகள் பயன்படுகின்றன. 
     பூமியின் மேற்பரப்பு மற்றும் உட்புறத்தில் நிகழும் நில அதிர்வுகள் மற்றும் உலகளாவிய நில அமைப்பு முறைகளையும் பதிவு செய்யப்படுகின்றன.
    சில அறுபதுக்கும் மேற்பட்ட உயர்தொழில் நுட்ப சுற்றுச்சூழல் செயற்கைக்கோள்கள் விண்விளியிலிருந்து பூமியை படம் ஏடுத்து கணிப்புகளைத் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் கூட்டியெ எச்சரிக்கை விடுக்கின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDGOWRI/மணல்தொட்டி&oldid=2369904" இலிருந்து மீள்விக்கப்பட்டது