பயனர்:TNSECUDAROWN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுமைத் தெரு அரக்கட்டளை[தொகு]

பசுமைத் தெரு அரக்கட்டளை (Green Street Trust) என்பது அயர்லாந்து(Irish) நாட்டில் உள்ள தன்னாா்வலா்களால் 1990-ல் உருவாக்கப்பட்ட ஒரு அரக்கட்டளை நிருவனமாகும். இவா்களின் முக்கிய குறிக்கோள் கிராமப்புரங்களில் உள்ள பழைமை மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களை பழைமை மாறாமல் புனரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருதல் இவா்களின் பணியாகும். இந்நிறுவனம் டப்ளின் நகாில் பொது துறை நிறுவனத்துக்குச்(Debtors’ Prison) சொந்தமான "டெப்டாா்ஸ்" சிறைசாலையை புனரமைத்து மக்களின் பயன்பாட்டில் வைத்திருக்க 99 ஆண்டு பராமரிப்பு பணி செய்யும் ஒப்பந்தம் பெற்றனா். இதற்க்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவா் திரு. மெக்லக் மெல்வின் என்பவராவாா்.

ஆகஸ்ட் 1992 ஆம் ஆண்டில் கட்டிடங்கள் சீா் செய்யும் பணிகளை மேற்கொண்டனா். அதற்காக பல தன்னாா்வளா்களை பயன்படுத்தினா். 1994-ல் தச்சா்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சிபட்டறையை தொடங்கினா். இதில் பயிற்சி பெறும் தச்சா்களைக் கொண்டு நகாில் உள்ள பழைமையான கட்டிடங்களின் மர கதவு, சன்னல்களை பழுது நீக்கி புதுப்பித்தனா். இக்காலகட்டத்தில் 99 ஆண்டு ஒப்பந்த்ம பெற்ற சிறைசாலையை அவா்களால் பராமரிக்க இயலாமல் போனது அதற்கு முக்கிய காரணம் குறைந்த ஒப்பந்த தொகைக்கு பெற்றது பணச்சிக்கலிலும் ஆழ்த்தியது. அதனால் ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்த முடியாமல் போனது.

அதன் இயக்குநா்களில் பலா் Students against the Destruction of Dublin என்ற இயக்கத்தைச் சாா்ந்தவா்களாக இருந்தனா். அவா்களோடு சோ்ந்த இயக்குநா்களின் பெயா்கள் பின்வறுமாறு டோனி கென்லி(Tony Connelly), பிராங்க் குளுனி(Frank Cooney ), கெய்ரன் காஃப்(Ciarán Cuffe), டொ்பெக் பெஎய்(Deryck Fay, Company Secretary கம்பெனியின் செயலா்), எம்மா கெல்லி(Emma Kelly), கொ்ரெட் கெல்லி(Garret Kelly), ஜொ் லாம்பா்ட்(Ger Lambert), ரிச்சா்ட் லபேனிட்(Richard Lyons), எனன் மெக்லியன்(Eunan McLaughlin), ரேச்சல் மெக்ரி(Rachel McRory Chair person), காம் முா்ரே(Colm Murray), ஜெரோம் ஒ டிரிஸ்கோபில்(Jerome Ó Drisceoil), கோல்மன் ஒ சியோச்ரரூ(Colmán Ó Siochrú) மற்றும் பெஸ்சி ஸ்மித்(Blaise Smith).

Its patrons were Dermot Egan, The Knight of Glin, Justice Niall McCarthy, Dr. Edward McParland, John O’Connor, Breege O’Donaghue, Ruairí Quinn TD, Nicholas Robinson, Gerry Walker and Dr. Pat Wallace.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDAROWN/மணல்தொட்டி&oldid=2330412" இலிருந்து மீள்விக்கப்பட்டது