பயனர்:TNSECUDAGRIKANNU

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாஜிட்டேரியா நாட்டன்ஸ் (Sagittaria natans)

சாஜிட்டேரியா நாட்டன்ஸ் என்பது நீர்வாழை குடும்பத்தை சார்ந்த பூக்கும் தாவரமாகும். இது வட ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களை தாயகமாக கொண்டது. இது செயற்கை நீர்வாழ் அழகுதாவரங்களாக தொட்டிகளிலும் செயற்கை குளங்களிலும் வளர்க்கப்படுகிறது. இது பரவலாக ரஷ்ய கூட்டமைப்பு பகுதிகளிலும், பின்லாந்து, மங்கோலியா, ஜப்பான், கொரியா, கசக்ஸ்தான், ஸ்வீடன் மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நீர் வாழ்தாவரம் நீர் தேக்கமுள்ள பகுதிகளிலும் குளம் மற்றும் சிற்றோடைகளிலும் தன்மையுடையது. இதய அல்லது அம்பு வடிவ மிதக்கும் இலைகள் நேரியல்புடன் காணப்படுகிறது.

தொகுப்புகள்

1.^ The Plant List, Sagittaria natans 2.^ "World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew". apps.kew.org. Retrieved 2017-01-30. 3.^ a b "Sagittaria natans in Flora of China @ efloras.org". www.efloras.org. Retrieved 2017-01-30. 4.^ Peter Simon von Pallas. 1776. Reise durch verschiedene Provinzen des russischen Reichs 3: 757, Sagittaria natans

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDAGRIKANNU&oldid=2369887" இலிருந்து மீள்விக்கப்பட்டது