பயனர்:TNSC vishnupuvi vlr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

== சோளிங்கர் நகரம் பற்றி ==

வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகரம் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகும். இங்கு உள்ள யோக லட்சுமி நரசிம்மசாமி 108 வைணவத்தலங்களில் ஒன்றாக உள்ளது. திருக்கடிகை என்றும் அழைக்கப்படுகிறது. சோளிங்கர் நகரம் முழுவதும் நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரத்தை சுற்றிலும் தக்கான் குளம், திருக்குளம், நாரைக்குளம், அம்மன் குளம, அப்பங்காரகுளம், பெரப்பன்குளம் மற்றும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSC_vishnupuvi_vlr/மணல்தொட்டி&oldid=2308960" இலிருந்து மீள்விக்கப்பட்டது