பயனர்:Svr.pamini

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் Svr.பாமினி நான் ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் எனது பாடசாலைக் காலங்களில் நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலும், சாவகச்சேரி மகளீர் கல்லூரியிலும் பயின்று புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்து வருகின்றேன் . தற்ப்போது தென் இந்திய திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகி இருக்கின்றேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Svr.pamini&oldid=2809613" இலிருந்து மீள்விக்கப்பட்டது