பயனர்:Suresh kolangi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டாச்சிபுரம் -இது ஓர் ஊராட்சி.சுமார் 15000 மக்கள் தொகை உள்ள ஓர் ஊராகும்.இங்குள்ள பெரும்பாலாேனர் நெசவு வேலை செய்கின்றனர்.இங்கு தற்போது புதிதாக வட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.இங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறும்.இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியே மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு தெண்பெண்ணை ஆற்றுத்தண்ணீா் கிடைக்கிறது.இந்த ஊரைச்சுற்றி பல சிற்றுாற்கள் உள்ளது.விழுப்புரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சி - சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது.இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suresh_kolangi/மணல்தொட்டி&oldid=1947570" இலிருந்து மீள்விக்கப்பட்டது