பயனர்:Suntharrajan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

First of all I love my Tamil language, Tamil people

வரலாறு<படைத்த புரட்சியாளர்களின் வரலாற்று புத்தங்களை படிப்பது. அவர்களின் கருதுக்களை பின்பற்றுவது.

என்னை பற்றின குறிப்புகள் __ நான் தமிழ் உணர்வாளன்

ஒரு தமிழன் தன் தாய் மொழி தமிழ் மொழியை மறந்தவனும், கற்றுக்கொள்ள சூழ்நிலை இருந்தும் தமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதவனும் இறந்தவனுக்கு சமமாகிறான். இந்த உலகில் தமிழருக்கான தனி தேசம் ஒன்று விடுதலை பெற வேண்டும். என்பது எல்லா தமிழர்களின் அவா,என் கனவும் ஆசையும் அதுதான். நான் வாழும் நாட்களில் அதை அனுபவிக்க வேண்டும் என்பதே என் ஆசையும்.

இந்த உலக, பந்தில் தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் தமிழனுக்கென்று ஒரு, சொந்தமாக நாடு இல்லை. அதான் தமிழ் நாடு இருக்கே என்று யோசிக்கலாம் ,அது பேருக்குதான் தமிழ் நாடு, தமிழருக்கான நாடு எங்கயும் இல்லை. எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியையும், தமிழர்களையும், பாதுகாக்க வேண்டும் என்றால், நம்மை நாமே ஆண்டால்தான், உண்டு, தமிழர்களை தமிழன்தான், ஆழ வேண்டும், (ஆட்சி செய்ய வேண்டும்) _________________________________________ நாம் என்ன ஆயுதம் எடுத்து போராட வேண்டும். என்பதை எம் எதிரியே முடிவு செய்கிறான். நான் உயிருடன் இருக்கும்போது எனக்கு மரணம் வராது. எனக்கு மரணம் வரும்போது, நான் உயிருடன் இருக்க போவதில்லை. என் உயிரை பற்றி எனக்கு கவலை இல்லை. என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும் என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள். என் துப்பாக்கியின் தோட்டாக்கள் தொடர்ந்து சீரீகொண்டே இருக்கும். (சேகுவேரா) எனக்கு பிடித்த சமுக புரட்சியாளர் (சேகுவேரா)

ஒரு, தமிழனை, ஒன்பது, நாடு, சேர்ந்து, அடிப்பது, வீரம், இல்லை கோலைதனம், துரோகம், தமிழனை, அடிப்பவனை, திருப்பி அடிக்கணும். அப்பதான் உலகத்தில் எந்த மூலையிலும். இருட்டில் கூட,ஒரு, தமிழன்மேல், கை,வைக்க, ஒவ்வொருத்தனும் பயப்புடவான், நாம் அல பிறந்தவர்கள் அல்ல ஆழ பிறந்தவர்கள் இருப்பாய் தமிழா நெருப்பாய். இழிவாய் கிடக்க நீ என்ன செருப்பா.

இந்த உலகத்தில் தற்போது எல்லாமே அரசியல் மயமாக்கபட்டுள்ளது. எனவே ஒவொரு தமிழனும் சர்வதேச உலக அரசியல் படிக்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி செய்ய அல்ல தன்னையும் தன் இணைத்தும் பாதுகாத்து கொள்ள. காரனம் இந்த உலகில் மனிதாபி மானடிற்கு இடம் இல்லை. எந்த இனம் அரசியல் ரீதியாகவோ. ரானுவ ரீதியாகவோ. பலமாக இருக்கிறதோ. அந்த இனம்தான் இந்த உலகில் வாழ முடியும். என்பது காலத்தின் கட்டாயம், __________________________________________ என் உணர்வுகளை சீண்டிய வைர வரிகள்....

தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து.. தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா? உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்.. பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்... கொள்கை சாகலாமா..?

விடியெலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன் நெஞ்சம் முழுவதும் வீரம், இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?__________________________________________ இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.. நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,நாளை வெல்லும் நாளாய் செய்வோமே...

யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடை போட சம்மதமே... என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு.. வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.. வந்தால் மழையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்.. மீண்டும் மீண்டும் எழுவோம்.. எழுவோம்

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தாய், நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்..தொடுவானம் இனி தொடும் தூரம்,பல கைகளை சேர்க்கலாம்... விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால், அதில் கள்ளிப்பூ முளைக்குமா?,நம் தலைமுறைகள் 100 கடந்தாலும் , தந்த வீரங்கள் மறக்குமா?,

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் கணங்களில் சுமக்கிறோம் எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைக்கிறோம் பனி மூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்த பகை மூட்டம் வந்து பணியாமல் எங்கள் இரு விழி உறங்குமா?

இந்த வரிகளை கேக்கும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு என்னை தட்டி எழுப்புவது போல் உள்ளது .. கண்டிப்பா இந்த வரிகள் எல்லா தமிழர்கள் மனதையும் தட்டி இருக்கும் என்று நம்புகிறேன்.. _____________________________________ என்னை செதுக்கிய மனிதர் அறிவுலக ஆசான் தந்தை (பெரியாரின்) கொள்கைகள்

நான், இந்த சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்வதுக்கு, நான், எந்த மதம் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை,

மதம் என்பது ஒரு அடையாளமே, அந்த அடையாளம் எனக்கு தேவை இல்லை, நான் ஒரு மதம் சார்ந்து இருப்பதை அசிங்கமாக நினைக்கிறேன். நான் இந்த சமுகத்தில் வாழ, எந்த மதம் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நான் எந்த மதமும் அற்ற தமிழன். எனக்கு தமிழன் என்ற அடையாளமே போதும்.

கடவுளை மற உன்மேல் நம்பிக்கை வை எதிர் காலத்தை நம்பு. இயற்கை உனக்கு வழி காட்டும் . சூழ்நிலையை காரணம் சொல்லாதே, சூழ்நிலையை நீ உருவாக்கு'தடித்த எழுத்துக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suntharrajan&oldid=1106642" இலிருந்து மீள்விக்கப்பட்டது