பயனர்:Sssuruthi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


          செல்லையா செல்வரட்ணம்,கிளிநொச்சி. (13.02.1943- 10.11.2020 )

கிளிநொச்சி,கரைச்சி இந்து இளைஞர் பேரவை - பொருளாளர். கிளிநொச்சி திருநெறிக்கழகம் - பொருளாளர்

                         (முன்னாள் செயலாளர் ).

கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறுவர் இல்லம் - காப்பாளர், முன்னாள் சிரேஷ்ட உபதலைவர்,ஸ்தாபக உறுப்பினர். கிளிநொச்சி,கனேசானந்தா மகாதேவா ஆச்சிரமம் - உபதலைவர். கிளிநொச்சி கந்தசாமி கோயில் அறங்காவல்குழு - உபதலைவர்,

                          (முன்னாள் செயலாளர்,பதில் தலைவர் ).

கிளிநொச்சி ,பரந்தன் சித்தி விநாயகர் ஆலயம் -காப்பாளர்,முன்னாள் செயலாளர். கிளிநொச்சி ,கந்தபுரம் முருகன் ஆலயம் - ஆலோசகர். கிளிநொச்சி ,கந்தபுரம் இத்தியடி அம்மன் ஆலயம் - ஆலோசகர். கிளிநொச்சி ,பரந்தன் முத்துமாரி அம்மன் ஆலயம் - ஆலோசகர். கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன்கோயில் - நிர்வாக உறுப்பினர். கிளிநொச்சி, வட்டக்கச்சி முருகன் ஆலயம் -ஆயுள் அங்கத்தவர். கிளிநொச்சி,செஞ்சிலுவைச்சங்கம் - முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர், ஆயுள் அங்கத்தவர். கிளிநொச்சி,முதியோர் இல்லம்-முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர், ஆயுள் அங்கத்தவர். கிளிநொச்சி,வர்த்தக சங்கம்- முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்,முன்னாள் பொருளாளர். முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர், நலன்புரிச்சங்கம், கிளி மாவட்ட வைத்தியசாலை. முன்னாள் கரடிப்போக்கு,பெரியபரந்தன் பகுதிக்கான ஆயுட்குழு உறுப்பினர்- கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்.

முன்னாள் பங்காளர் - ரம்யா,மைதிலி இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி (1991-1999). முன்னாள் உரிமையாளர்- செந்தூரன் இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி (2000-2008). முன்னாள் உரிமையாளர்- கிருஷ்ணா எலெக்ட்ரிகல் வேக்ஸ்சொப், கரடிபோக்கு, கிளிநொச்சி (1970-1990).

முன்னாள் மின்பொறுப்புனர்,பரந்தன் இரசாயன தொழிற்சாலை கிளிநொச்சி. முன்னாள் மின்னியல் போதனாசிரியர்,முறைசாராக் கல்விப்பிரிவு,கல்வித்திணைக்களம்,கிளிநொச்சி. முன்னாள் முகாமையாளர்- சிவகுரு காட்வெயார் அன்ட் மோட்டோர்ஸ் ,பரந்தன்,கிளிநொச்சி (2011-2015). சமூக, சமய, தேசப்பணியாளர்.

                 இவரது துணைவியார் 
             திருமதி கிருஷ்ணாதேவி செல்வரட்ணம் (27.04,1948)
          முன்னாள் அரச பதிவுபெற்ற மின் ஒப்பந்தகாரர். 
          முன்னாள் பதில் முகாமையாளர் - கிருஷ்ணா எலெக்ட்ரிகல் வேக்ஸ்சொப், கரடிபோக்கு, கிளிநொச்சி.
          முன்னாள் பதில் முகாமையாளர்- செந்தூரன் இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி (2000-2008).   
         நீண்டகால நிர்வாககுழு உறுப்பினர்- சைவ மங்கையர் கழகம் ,கிளிநொச்சி மாவட்டம்.
         நீண்டகால நிர்வாககுழு உறுப்பினர்- பரந்தன் சித்தி விநாயகர் ஆலயம்,கிளிநொச்சி.

கணவனும் மனைவியும் கிளிநொச்சியிலுள்ள பிரபல கோயில்களின் தேவாரம் திருவாசகம் ஓதுவார்களாய் நீண்டகாலங்கள் பணியாற்றியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sssuruthi/மணல்தொட்டி&oldid=3390277" இலிருந்து மீள்விக்கப்பட்டது