பயனர்:Srinivasaramanujan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் சு சரவண ராம் குமார், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி என் சொந்த ஊர். மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் பி.டெக் தகவல் தொழில்நுட்பம்(B.Tech Information Technology) பயின்றேன். ஸ்ரீனிவாச ராமானுஜன்(Srinivasaramanujan) என்ற பயனர் பெயரில் விக்கியில் உலா வருகிறேன்.

கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விக்கி கட்டுரைகளுக்கு பங்களிக்க விரும்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Srinivasaramanujan&oldid=613933" இலிருந்து மீள்விக்கப்பட்டது