பயனர்:Sorna Sivanandan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர்: சொர்ணதேவி சிவானந்தன்.நான் இலன்டனில் வசிக்கின்றேன்.நான் ஆசிரியையாக ஆங்கிலப் பாடசாலையில் தொழில் புரிவதுடன், ஈலிங் ஆலயத்தில் நடைபெறும் அறநெறி பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் பங்காற்றி வருகின்றேன்.நான் பிரான்சு,நோர்வே நாட்டு மொழிகளும் பேசுவேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sorna_Sivanandan&oldid=3109575" இலிருந்து மீள்விக்கப்பட்டது