பயனர்:Sivakumarsrd

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோழி வளர்ப்பு முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கபடுகிறது.கோழி வளர்ப்பு இரண்டு வகைப்படும்.1).மேய்ச்சல் முறை,2).பண்ணை முறை, மேய்ச்சல் முறையில் கோழிகள் நல்ல இயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்ளும். பண்ணை முறையில் நாம் கொடுக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு வளரும். நல்ல தரமான கோழிகள் முட்டை இடும் திரணும்.குஞ்சு பொரிக்கும் தண்மையும் அதிகமாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivakumarsrd&oldid=2661832" இலிருந்து மீள்விக்கப்பட்டது