பயனர்:Sivakumar k manickam/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Addition (often signified by the plus symbol "+") is one of the four basic operations of arithmetic, with the others being subtraction, multiplication and division. The addition of two whole numbers is the total amount of those quantities combined. For example, in the picture on the right, there is a combination of three apples and two apples together; making a total of 5 apples. This observation is equivalent to the mathematical expression "3 + 2 = 5" i.e., "3 add 2 is equal to 5".

3 + 2 = 5 with appless, a popular choice in textbooks[1]
                      கூட்டுதல் ( பொதுவாக கூட்டல் குறி "+" மூலம் குறிக்கப்படுகிறது ) என்பது  நான்கு கணித அடிப்படை செயல்பாடுகளில் ஒன்று, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் என்பன  மற்ற மூன்று செயல்பாடுகள் ஆகும். இரு முழு எண்களின் கூட்டல் என்பது அந்த இரு எண்களின் எண்ணிக்கைகளின் மொத்த சேர்க்கையே ஆகும். உதாரணமாக, வலதுபுறம் உள்ள படத்தை எடுத்துக்கொள்வோம், அதில் முன்று ஆப்பில் பழங்கள் மற்றும் இரண்டு ஆப்பில் பழங்கள் ஆகிய பழங்களின் இணைப்பு ஒன்று சேர்ந்து, ஐந்து ஆப்பில் பழங்களை உறுவாக்குகிறது. இந்த நிகழ்வானது கணித உறு முறையில் "3 + 2 = 5" என குறிப்பிடலாம். அதாவது " 3 கூட்டல் 2 சமம் 5" .

Besides counting fruits, addition can also represent combining other physical objects. Using systematic generalizations, addition can also be defined on more abstract quantities, such as integers, rational numbers, real numbers and complex numbers and other abstract objects such as vectors and matrices.

மேலும் பழங்களை எண்ணுவதற்கு, மற்ற சில உறுவ பொருட்களை சேர்த்து எண்ணுவதற்க்கும் கூட்டல் பயன்படுகிறது. முறையான பொதுபடுத்துதல் முறையே பயன்படுத்தினால் முறைசாரா எண்களுக்கும் கூட்டலில் தீர்வு காணலாம். கூட்டல் என்பது முறைசார்ந்த எண்களான முழு எண்கள், பின்ன எண்கள், இயல் எண்கள், சிக்கல் எண்கள் போன்றவற்றிக்கு மட்டும் தீர்வு காண்பது மட்டுமல்லாது, முறைசாரா எண்களான வெக்டர் இயற்கணிதம், அணிக்கோவைகள் போன்றவற்றிக்கும் தீர்வு காண முடியும்.

  1. From Enderton (p.138): "...select two sets K and L with card K = 2 and card L = 3. Sets of fingers are handy; sets of apples are preferred by textbooks."