பயனர்:Singarajsingh/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித வரலாற்றில் இந்தியர்களின் பங்கு ஆரம்பகாலத்தில் இந்தியர்கள் வானவியலில் ஆர்வம் காட்டினர்.பாடல்கள் மூலம் கணித கருத்துக்களை எழுதிவைத்தனர்.பின்னர் இயற்கணிதம் மற்றும் எண்ணியலில் அதிகம் ஆர்வம் காட்டினர்.இந்தியர்களின் மாபெரும் சாதனை பூச்சியத்தையும் எண்மான முறையையும் கண்டறிந்ததாகும். ஆனால் கிரேக்கர்கள் வடிவியலில் ஆர்வம்காட்டினர்.

லாப்லாஸ் லாப்லாஸ் என்னும் கணித மேதை பத்தடிமானமுறையைக் கண்டறிந்து உலகிற்கு அளித்தார். இதுவே பயனுள்ள கண்டுபிடிப்புகளில் முதன்மையானதாகும். பண்டைக்காலங்களில் இந்தியர்கள் கடன் மற்றும் நட்டம் போன்றவற்றைச் சுட்டிக்காட்ட குறைஎண்களை அறிந்திருந்தனர்.கணக்கியலில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றாக கி.மு 2500 முதல் கி.மு 1700 வரை சிறந்து விளங்கிய சிந்துசமவெளி நாகரிகம் அமைகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Singarajsingh/மணல்தொட்டி&oldid=2248556" இலிருந்து மீள்விக்கப்பட்டது