பயனர்:Sindhanr
தோற்றம்
அறிமுகம்
[தொகு]
இரா.சிந்தன் (ஆங்கிலத்தில் Sindhan Ra), இந்தியா எனது தாய்நாடாகும். தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் பிறந்தேன். சென்னையில் வசிக்கிறேன். இதழாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் உள்ளேன். மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டு வருகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயல்பாட்டாளர்.