பயனர்:Shivamaths/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகம் நீர்வீழ்ச்சி[தொகு]

மேகம் நீர்வீழ்ச்சி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கல்வராயன் மலையில் அமைந்துள்ளது.  இது கள்ளக்குறிச்சியிலிருந்து ஏறத்தாழ 40 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு செல்ல கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிராயப்பாளையம் வழியாக வெள்ளிமலை செல்லும் பேருந்தில் ஏறி, குண்டியாநத்தம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஒற்றையடி பாதையில் 2 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shivamaths/மணல்தொட்டி&oldid=1947538" இலிருந்து மீள்விக்கப்பட்டது