பயனர்:Selvam Palanisamy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவைச் சேர்ந்த திருத்தங்கல் நகரத்தில் வசித்து வருகிறேன் எனது வயது 55/2017. பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக ஆர்வலராக வாழ்ந்து வருகிறேன். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணும் வகையில் என்ன செய்ய வேண்டும்? என்ற அர்த்தம் கொண்ட www.whatdodo.com என்ற இணையதளத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். எனது மனைவி இந்தி பண்டிட். மகன் பொறியியல் பட்டதாரி, மகள் முதுகலை ஆங்கில பட்டதாரி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvam_Palanisamy&oldid=2884723" இலிருந்து மீள்விக்கப்பட்டது