பயனர்:SathishRamanujam/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமம் சின்னாறு வரலாறு.      இந்த ஆறு ஆனது சேலம் கோனேரி நதி இருந்து மலையாள பட்டியிலிருந்து இதன் வழியாக பச்சை மலை அருவி வந்தடைகிறது இதன் வழியாக லாடா புறத்தில் இருக்கும் மயிலு அருவி வந்தடைகிறது இதிலிருந்து லாடபுரம் ,எசனை, பிரம்மதேசம் ,வாலிகண்டபுரம் ,ரஞ்சன்குடி ,,இறையூர் "வேத நதி "இந்த நதியானது அன்னமங்கலம் ,வழியாக தொண்டைமான் துறை ,பிள்ளையார்பாளையம், ,வெண்பாவூர் ,நெய்க்குப்பை ,இதன் வழியாக "ரஞ்சன்குடி "வந்து அடைகிறது இந்த இரண்டு "கோனேரி நதி " "வேத நதி" இந்த இரண்டு நதிகளும் "எறையூர்" இணைகிறது கிளியூர் ,வடக்கலூர், கிழுமத்தூர் ,வயலூர் ,வழியாக இந்த சின்ன ஆறு "கீழப்பெரம்பலூர்" கீழப்பெரம்பலூர் ஊரைச்சுற்றி ஆற்றினால் சூழப்பட்டது நீண்ட ஆற்றுப் படுகைகளை கொண்டது ஆற்றின் இரு கரைகளிலும் பனை மரங்களும் தென்னை மரங்களும் மூங்கில் மரங்களும் ஆறுகள் முழுவதும் காணப்படும் மிக அடர்த்தியான சூழல் இங்கு காணப்படும் இங்கே வன விலங்குகளும் அடர்த்தியாக காணப்படுகிறது மான்கள் முயல்கள் காட்டுப்பன்றிகள் மயில்கள் கல் குருவிகள் பெட்டிஸ் கொக்குகள் இங்கு நிறைய காணப்படுகிறது இங்கு விவசாயம் மிகச் சிறந்த முறையில் நடக்கிறது முப்போகமும்  விவசாயம் மட்டும்தான் இந்த மக்களின் உயிர் மூச்சு நெல் கரும்பு கடலை மக்காச்சோளம் கம்பு சோளம் பருத்தி இங்கு அடர்த்தியாக பயிர் செய்யப்படுகிறது இந்த ஆற்றினால் நீருக்குப் பஞ்சம் இல்லை இந்த கிராமத்தில் தற்பொழுது விவசாயிகள் காய்கறி தோட்டங்கள் கத்தரிக்காய் பாகற்காய் வெண்டிக்காய் புடலங்காய் தக்காளி பூ வகைகள் நிறைய இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது இவை இவை அனைத்தும் இந்த மக்களின் விவசாயம் இவைகள் அனைத்தும் விவசாயம் செய்து பக்கத்தில் உள்ள ஏழு கிலோ மீட்டரில் திட்டக்குடி பேரூராட்சியில் வியாபாரம் செய்கிறார்கள் இங்கு 40 அடியில் தண்ணீர் கிடைக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளை விட மிக இயற்கைச் சூழல் நிறைந்த கிராமம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SathishRamanujam/மணல்தொட்டி&oldid=2787386" இலிருந்து மீள்விக்கப்பட்டது