பயனர்:Sathish75

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்னைப் பற்றிய குறிப்புகள்:

என் பெயர் சதீஷ்குமார் நான் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை எனும் கிராமத்தில் வசித்து வருகிறேன் மேலும் என்னுடைய தந்தையுடைய பெயர் எம் சக்திவேல் என்னுடைய தாயாரின் பெயர் எஸ் அமிர்தம் என்னுடைய கல்வித் தகுதி டிப்ளமோ இன் ஃபோர் வீலர் மெக்கானிக் எனும் பிரிவில் பயின்று முடித்துள்ளேன் இப்பொழுது நான் விக்கிபீடியா எனும் குழுவில் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கின்றேன்.

எனக்கு பிடித்தவைகள்: எனக்கு ஆராய்ச்சி செய்வதில் மிகவும் ஆர்வம் மேலும் எனக்கு அதற்குரிய தகுதி இல்லாவிட்டாலும் என்னுடைய அறிவு அதை மட்டுமே நோக்கி செல்லும் எந்த ஒரு பொருளை கண்டாலோ அல்லது எந்த ஒரு விஷயத்தை நான் கேட்டால் அது எப்படி நடந்திருக்கும் என்று யோசிக்கக் கூடிய அந்த ஒரு திறமை உள்ளது. கிரிக்கெட் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் அதில் நன்றாக நான் பேட்டிங் செய்வேன்

என் அன்றாட வாழ்வில் நிகழும் நிகழ்வுகள்:

     எனக்கு ராமாயணம் பைபிள் மற்றும் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் அவற்றை நான் மிகவும் ஆர்வத்துடன் படிப்பதுண்டு எனக்கு அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் என்னை ஒரு தூண்டுதல் உள்ளாகும் அதாவது நல்ல விஷயங்களைத் தான் மேலும் எனக்கு இம்மூன்றையும் படிக்கின்ற ஆர்வம் எனக்கு நாள்தோறும் உள்ளது இதனால் எனக்கு கொஞ்சம் அதில் மேல் கொஞ்சம் மிக மிக ஆர்வம் உள்ளதால் எனக்கு ஆராய்ச்சி என்பது எனக்கு ஒரு மிகப் பிடித்த ஒரு விஷயமாக உள்ளது மேலும் எனக்கு இவை கற்றுத்தந்த விஷயங்கள் அமைதியையும் நற்பண்புகளையும் எனக்கு கற்றுத் தந்துள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sathish75&oldid=2891803" இலிருந்து மீள்விக்கப்பட்டது