பயனர்:Sarathapon/01

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதியார்[தொகு]

பக்தியி னாலே -- இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும், -- இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும், -- நல்ல வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத் தத்துவ முண்டாம், -- நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்,


சான்றுகள்[தொகு]

isaitamil[1] blogspot[2]

  1. http://www.itstamil.com/subramanya-bharathi.html
  2. http://tamilref.blogspot.in/2012/04/bharathi-varaalaru.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sarathapon/01&oldid=2457785" இலிருந்து மீள்விக்கப்பட்டது