பயனர்:Saranya.S/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரங்கசாமி ரமேஷ்இவா் தமிழ்நாட்டைச் சோ்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளா்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

ரங்கசாமி ரமேஷ் 2.6.1956-ல் பிறந்தாா். இந்திய வானிலை ஆராய்ச்சியாளா். கடல் ஆராய்ச்சியாளா் மற்றும் அறிவியல் கல்வியாளா். புவனேஷ்வாில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த பேராசிாியராக பணிபுாிந்தாா்.இவா் முன்னாள் கடல்நிலை ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கினாா்.

விருதுகள்[தொகு]

இவா் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பிடம் இருந்து சாந்தி சொரூப பட்னாகா் விருதினை ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத்திற்காக பெற்றுள்ளாா்.மேலும் இவா் புவி,வளி மண்டலம் கடல் மற்றும் கோள்களின் ஆராய்ச்சிக்காக அதிக பங்களிப்பு செய்ததற்காக மிகச்சிறந்த அறிவியல் விருதுகளைப் பெற்றுள்ளாா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saranya.S/மணல்தொட்டி&oldid=2458476" இலிருந்து மீள்விக்கப்பட்டது