பயனர்:Sangeetha D/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிாியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி-2015

நுண்ணறிவு முன்னோடிகள்

ஒரு சில தரப்படுத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் பெறப்பட்ட எண்ணிலக்கங்களால் குறிக்கப்படுவது நுண்ணறிவு ஈவு ஆகும்.இக்குறியீடு ஒரு மனிதனின் ஒவ்ெவாரு வாழ்நாள் தருணங்களிலும் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயப்பதாக உள்ளது.நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை உருவாக்கியவர் ெஜர்மன் நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.மக்கள் தொகையில் 1சதவீதம் பேர் முட்டாள்களாகவும், 1சதவீதம் பேர் மூடர்களாகவும் உள்ளனர். 1சதவீதம் பேர் மட்டும் சிறந்த ேமைதகளாக உள்ளனர்.நாட்டின் வளம் இவர்களை மிகவும் சார்ந்துள்ளது. நுண்ணறிவு என்பது துாிதமாக செயல்படும் ஆற்றல்,கணக்கறிவினை வேகமாக கற்கும் ஆற்றல், துணிவாக முடிவெடுக்கும் ஆற்றல் மட்டுமல்லாது புதிய சூழ்நிலைக்கு பொருத்தமாக நடந்துகொள்ளுதல் ஆகியவை ஆகும்.நுண்ணறிவு மிக்கவர்கள் அனைவரும் வாழ்க்கைத் தரமும் சிறந்ததாகவே உள்ளது.உலகில் நுண்ணறிவு மிக்கவர்களாக 12 பேர் பாிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நாம் அனைவருமே நுண்ணறிவில் சிறந்தவர்கள் என்றால் மட்டுமே படிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகிறோம்.95 சதவீத மக்கள் நுண்ணறிவில் 70 முதல் 130 வரை மட்டுமே உள்ளது.பல்வேறு காரணிகள் இந்த நுண்ணறிவு விழுக்காட்டை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்காற்றுகின்றன.நுண்ணறிவுச்சோதனைகளாக சொற்சோதனைகள்,செயற்சோதனைகள்,வரையும் திறன்,கருத்துக்களைப் புாிந்துகொள்ளும் ஆற்றல்,கணக்கீடுகளைத் துாிதமாக செய்தல் போன்ற சோதனைகள் மூலம் அறியலாம்.இங்கு பட்டியலில் காண்போர் உலகின் முதல் 12 முன்னனி நுண்ணறிவாளர்கள்.

12 வது இடத்தில் சாரன் ஸ்டோன் இவர் படிப்பில் சிறந்து விளங்கினார்.மேலும் தனது 5-வது வயதில் இரண்டாம் வகுப்பில் சோ்ந்தார்.15 வது வயதிலேயே பெனிசில் வேனியாவின் எபின்போரே பல்கலைக்கழகத்தின் ஊக்கத்தொகையைப் பெற்றவர்.அதிக எண்ணிக்கையிலான பாிசுகள் வென்றுள்ளார்.


11 வது இடத்தில் பால் ஆலன் (நு்ண்ணறிவு- 160)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sangeetha_D/மணல்தொட்டி&oldid=1945766" இலிருந்து மீள்விக்கப்பட்டது