பயனர்:Sambandamblr

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் மு.சம்பந்தம், பெங்களூரில் வசிக்கிறேன். தமிழர் வரலாறு, சைவ சமயம், கோயில்கள், சைவ சமய நூல்கள் ஆகியவற்றின் நீண்ட நாள் வாசிப்பாளன். அடிப்படையில் கணணி பொறியாளன் என்பதால் விக்கிபீடியா பற்றி தெரியும், நான் படித்து வருபவற்றை பிறரும் அறியும் வகையில் ஒரு தளமாக விக்கிபீடியா இருப்பதால் உங்களுடன் இணைந்து செயல் பட விரும்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sambandamblr&oldid=2505827" இலிருந்து மீள்விக்கப்பட்டது