பயனர்:Sakibala

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகிபாலா

பிறந்த ஊர் உடன்குடி - தூத்தக்குடி மாவட்டம் , கருப்பட்டிக்கு பெயா் போன ஊா் என்பது ஊரின் சிறப்பு.

படிப்பு பிலிட்., எம்.ஏ.பி.எட் ( தமிழ் )

வேலை பட்டதாரி தமிழாசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி , கொம்மடிக்கோட்டை , தூத்துக்குடி மாவட்டம்.

விக்கிபீடியா அறிமுகம் ஆசிரியர்களுக்கான ICT பயிற்சியில் அறிமுகமானது...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sakibala&oldid=2276702" இலிருந்து மீள்விக்கப்பட்டது