பயனர்:Sahayabaskaran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் சகாய பாஸ்கரன். நான் ஆந்திர லொயொல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறேன்.

நான் சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் 1968ம் வருடம் ஏப்பிரல் மாதம் 21ம் நாள் பிறந்தேன்

பெற்றோர்[தொகு]

தாய்  : அருளம்மாள் தந்தை  : ஞானமுத்து

கல்வி[தொகு]

  • தொடக்க கல்வி  : R.C. பள்ளி, பனங்குடி (1977)
  • உயர் கல்வி  : R.C.M உயர்நிலை பள்ளி , நடராசபுரம் (1982)
  • மேல்நிலை கல்வி : தே பிரிட்டொ உயர் நிலை பள்ளி, தேவகோட்டை (1984) [1]
  • கல்லூரி  : அரசு கலை கல்லுரி, சிவகங்கை [2](1987)

உயர் கல்வி :[தொகு]

புனித வளனார் கல்லுரி, திருச்சிராபள்ளி (1990)

பணி[தொகு]

லொயொல கல்லுரி, விஜயவாடா

மேற்கோள்கள்[தொகு]

  1. Dina malar 2-4-2010, pp 3
  2. Colleges in India, Vijay Pub. 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sahayabaskaran&oldid=1705637" இலிருந்து மீள்விக்கப்பட்டது