பயனர்:SUMATHI.C/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1.   கோபம் வந்தால் கையில்
    எது கிடைத்தாலும் தூக்கி எறிய
    எல்லோராலும் முடியும்.....
    ஆனால் அந்தக் கோபத்தையே 
    தூக்கி எறிய சிலரால்தான் முடியும்!!!


2.  பொருட்களை பயன்படுத்துங்கள்,
   நேசிக்காதீா்கள்.
   மனிதனை நேசியுங்கள்,
   பயன்படுத்தாதிா்கள்.


3.  உங்களை அவமானப்படுத்தியவரை
   ஒருபோதும் மன்னிக்காதீா்கள்...
   அவரைத்தண்டித்தால்
   மறுபடியும் உங்களைத்
   தண்டிக்கும் எண்ணம் 
   அவருக்கு வரும்.
   பழிவாங்குதலில்
   மிகச்சிறந்த விசயம் நீங்கள்
   திரும்பத் திரும்ப 
   வெற்றி காண்பதே!
   வெற்றி பெற வேண்டுமெனில்
   அவமானப்படுங்கள்...
   அவமானத்திற்கு அஞ்சாதீா்கள்!
   அவமானம் ஒரு உரம்:
   கொஞ்சம் கடுமையான உரம்:
   காரமான உரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SUMATHI.C/மணல்தொட்டி&oldid=1945892" இலிருந்து மீள்விக்கப்பட்டது