உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:SEENUSIKKA

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தகப்பனாருக்கு பிறந்த சீனி முகம்மது என்கிற நபரின் வாழ்க்கை வரலாறு ஜலால் மைதீன் பாத்திமுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இன்னொன்று ஆண் குழந்தை பிறந்தது பெண் குழந்தை இரண்டு வயது மூன்று வயது மதிக்கத்தக்க வயதில் இறந்துவிட்டார் அந்த சமயத்தில் seenusikka விற்கு ஒன்றை வயது இரண்டு வயது இருக்கும் அன்றைய காலகட்டத்தில் மழை பெய்து சுவர் இணைந்து விழுந்ததில் தனது பானு அக்காவை இழந்தார் இன்று அவர் உயிருடன் இருப்பதற்கு காரணம் அவர்தான் அப்படி என்று என்னுடைய அண்ணன்மார்கள் மச்சான்மார்கள் உறவினர்கள் சொல்லி கேள்விப்பட்டார் இதுதான் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் துயர சம்பவம் பிறகு இரண்டாவது சம்பவம் தனது அம்மாவின் சகோதரன் வெளிநாட்டில் இருந்து வந்த பொழுது அவரைப் பார்க்க சென்ற பொழுது (தாய் மாமன்) சந்தோசமாக சாப்பிட்டுவிட்டு கிராமத்தில் வயக்காட்டில் கழிவுகளை கழிக்க செல்லும் பொழுது அவரும் அவருடைய மச்சானும் ஒரு குளத்தில் குண்டி கழுவு சென்ற இடத்தில் சுனையில் மாட்டிக் கொண்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு மிதந்தர் தன் கூட வந்த மச்சான் சென்று வீட்டில் சொன்ன பிறகு வந்து அவரைக் காப்பாற்றி மாட்டுவண்டி சக்கரத்தை கழட்டி அதில் வைத்து படுக்க வைத்து நீரை வெளியேற்றி பாஸ்கரன் ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றினர் அதிலிருந்து இன்று வரை தன்னுடைய தாய் மாமன் என்றால் அவருக்கு மிகவும் உயிரை பிடிக்கும் ஐந்து வயதில் இருந்து படித்துக் கொண்டு வேலை பார்த்தார் கணேஷ் தியேட்டர் அருகில் சைக்கிளில் பூ வியாபாரம் செய்தார் ஒரு ரூபாய் கூலிக்கு பிறகு ஐந்து ரூபாய் கூலி வரை அங்கு வேலை செய்தார் அதற்குப் பிறகு தோல் சாப்பில் உள்ள அதாவது முகமது ஆபுரத்தில் ஒரு தெரு பெயர் அங்கு ஒரு பேக்கரியில் தட்டு துடைக்கும் வேலை செய்தார் மூன்று ரூபாய் சம்பளத்திற்கு பிறகு ஐந்து ரூபாய் 15 ரூபாய் 20 ரூபாய் என்று ஏற்றமடைந்தார் பேக்கரியில் பன் ரஸ்க் பிஸ்கட்ஸ் இது தயாரிப்பதில் அவருக்கு ஆர்வம் வந்தது அதில் ஒரு சிறந்த மாஸ்டராக மாறினார் படித்துக்கொண்டே வேலை செய்தார் மேலூர் முகமதியாபுரம் ஆர்சி நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது மூன்றாவது சம்பவம் நடந்தது அப்பொழுது தன்னுடைய தகப்பனிடம் அடம் பிடித்து இரண்டு வருடம் போராடி ஒரு சைக்கிள் வாங்கினார் சைக்கிள் தன்னுடைய தகப்பனார் சைக்கிள் முக்கா சைக்கிள் என்று சொல்லுவோம் தன்னுடைய தகப்பனார் அன்றைய நிலையில் விடுமுறை எடுத்திருந்தார் அந்த சைக்கிளை எடுத்து பள்ளிக்கூடத்திற்கு சென்று படித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து உசிலம்பட்டி தவளைக் கிணறு என்று சொல்வார்கள் அங்கு குளிக்க செல்கிறோம் நீச்சல் அப்பொழுது அவருக்கு தெரியும் பழகியது பழனிக்கு கம்மா விஷயத்திற்கு வருவோம் உசிலம்பட்டி தவளைக்கிணறில் எனது நண்பன் நிக்காஸ் என்பவன் படியில் இருந்து தன்னுடைய துணியை துவைத்து கொண்டிருந்தான் நான் கிணற்றில் பேக் பேல்டிங் சொற்கள் தலைகீழாக தவுவது என்று விளையாடிக் கொண்டிருந்தேன் அப்பொழுது நீரில் தவ்விய பிறகு ஏரி மேலே சென்று பிறகு மறுபடியும் சொற்கள் செய்வதற்கு முயற்சி செய்யும்பொழுது சோப்பு முறை வழுக்கி நான் தவறி கீழே விழுந்து படிக்கட்டுக்கு இடையில் தலையில் அடிபட்டு உள்ளே மூழ்கி விட்டேன் என் பின் தலையில் அடிபட்டு மயங்கி உள்ளே விழுந்தேன் மூச்சு சுவாசிக்க முடியாமல் கண் விழித்து மேலே வரும்பொழுது உள்ளே உள்ள சகதியில் மாட்டிக் கொண்டேன் அதிலிருந்து படுத்துக்கொண்டு கையும் காலையும் தவளை போல் அசைத்து வெளியேறி பிறகு நீச்சல் அடித்து வெளியே வருவதற்கு முயற்சி செய்து வெயிலை பார்த்து பார்த்து வெளியில் வந்தேன் வெளிய வந்த பிறகு படிக்கட்டில் எறிய பொழுது தான் எனது பிரதி மண்டையில் ரத்தப்போக்கு அதிகமானது தெரியவந்தது பிறகு எனதுனுடைய நண்பர் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆர் சி ஸ்கூலில் உள்ள எதிர்ப்புறத்தில் ஒருவர் டீக்கடை வைத்திருப்பார் அந்த டீக்கடையில் காபித்தூள் சிறிதளவு வாங்கிட்டு வந்து எனது மண்டையில் வைத்து அடைத்து விட்டனர் நானும் வீட்டிற்க்கு எதுவும் சொல்லவில்லை காலம் கடந்தது இன்று வரை தழும்பு மட்டுமே மிஞ்சியது அதற்குப் பிறகு காலம் கடந்தது படித்துக்கொண்டே வேலை செய்தேன் பேக்கரியில் மாஸ்டராக இருந்தேன் என்னுடைய சூழ்நிலை என்னுடைய முதலாளி அந்த கடையை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது அதனால் அங்கிருந்து இடம் பெயர்ந்தேன் எம்ஆர்எப் பேக்கரி என்று ஒரு பேக்கரியில் சேர்ந்தேன் அங்கு அக்கீம் என்று ஒரு மாஸ்டர் இருந்தார் அவரை பார்த்த உடனே எனக்கு பிடித்து விட்டது அன்பான குணம் அரவணைப்பு என்னுடைய குடும்ப சூழ்நிலையை தெரிந்து அவர் என்னை வேலைக்கு சேர்த்தார் ஏனென்றால் சிறு வயதில் மாஸ்டராக இருப்பது மிகப்பெரிய விஷயம் யாரும் நம்ப மாட்டார்கள் ரஸ்க்கு பண்ணு ஸ்வீட்ஸ் அண்ட் பிஸ்கட்ஸ் 90ஸ் கிட்ஸ் பாஷையை சொல்லப்போனால் பனாரஸ் ஓம ரஸ்க்கு வருக்கி சால்ட் பிஸ்கட் நாய் பிஸ்கட் தேங்காய் பன் மப்பின்ஸ் இதையெல்லாம் உருவாக்க தெரிஞ்ச நபராக மாறினார் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே 300 ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அளவிற்கு தேர்ந்தார் தன்னுடைய தகப்பனார் டிவிஎஸ் இல் ஒரு நாளைக்கு 65 ரூபாய் தினக்கூலியாக சேர்ந்தார் வீட்டு வாடகை 200 ரூபாய் கரண்ட் பில் 35 ரூபாய் இன்றளவும் எனது ஞாபகம் இருக்கிறது தனது பேக்கரி முதலாளி கரையை விற்கும் முற்பக பொழுது அன்றைய காலகட்டம் காலம் மாறிக்கொண்டே வருகிறது மெது மெதுவாக மெது மெதுவாக டெக்னாலஜி புதுசு புதுசாக வெரைட்டீஸ் கண்டுபிடித்து வருகிறார்கள் அன்றைய நிலைமையில் இருந்து இன்றைக்கு வரைக்கும் மாறாத ஒரே விஷயம் ஐஸ்கிரீமும் தேங்காய் பன்னும் மட்டுமே நானும் முன்னேறி ஆர் சி ஸ்கூல் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை அந்த எம்ஆர்எப் பேக்கரியில் வேலை செய்கிறேன் எம்ஆர்எப் பேக்கரியும் ஒரு காலகட்டத்தில் முடிவுக்கு வருகிறது பிறகு சந்தப்பேட்டையில் உள்ள சங்கர் பேக்கரியில் கணேஷ் தியேட்டர் கணேஷ் டீலக்ஸ் கணேஷ் பாரடெக்ஸ் ஜெய்ஹிந்த் தியேட்டர் தேங்காய் பண் செய்யும் மாஸ்டராக வேலை செய்கிறேன் சந்தப்பேட்டையில் அங்கும் ஒரு காலத்தில் முடிவு வருகிறது எனது பள்ளி விடுமுறை பிறகு நான் செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் ஒரு வருடம் நான் வேலை செய்கிறேன் பப்ளிக் எக்ஸாம் எழுதி முடிக்கிறேன் 12-க்கும் தகுதியாகுறேன்வெளியில் தன்னுடைய நண்பர்கள் தன்னை கடந்து ஸ்கூலுக்கு செல்லும் பொழுது எனக்கு வருத்தம் அளித்து பிறகு என் அம்மாவிடம் அழுது புரண்டு மறுபடியும் என்னை ஸ்கூலில் சேர்க்கறதுக்கு விண்ணப்பிக்கிறேன் எட்டாவது படித்த சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு ஒரு வருடம் கழித்து மேலூர் பாய்ஸ் ஸ்கூல் என்னை சேர்க்கிறார்கள் அங்கு நயன்ந்து டென்த் 11த் அங்குதான் படிக்கிறேன் எனக்கு முதல் முதலில் இலவச சைக்கிள் கிடைத்தது நைன்த் ஸ்கூல் லீவு முடிந்த பிறகு எம்ஆர்எப் பேக்கரியும் இழுத்து மூடுகிறார்கள் அடுத்தது சக்கரியா பேக்கரி சர்க்கரையில் இருந்தது அங்கு கேக் செய்வதற்காக நானும் என்னுடைய மாஸ்டர் ஹக்கீம் பாயும் செல்கிறோம் அங்கு என்னை பார்த்துவிட்டு சக்கரியா அண்ணன் என்பவர் என்னுடன் பழகியதுமே பிடித்து விட்டது அவரிடம் நான் எனக்கு ஒரு வேலை கிடைக்குமா என்று கேட்கிறேன் அவர் சொல்கிறார் நான் யார் என் தகப்பனார் யார் நான் எங்கு வேலை செய்தேன் எல்லாம் விசாரித்த பிறகு என்னுடைய தகப்பனாரும் அவரும் ஒரு காலகட்டத்தில் நண்பராக இருந்தார்கள் என்று தெரிய வந்ததும் என்னை வேலைக்கு சேர்த்தார்கள் நான் ஸ்கூலுக்கு பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த பிறகு நாலு மணியிலிருந்து இரவு 8 மணி வரை அங்கு வேலை செய்தேன் இருபது ரூபாய் சம்பளத்திற்கு அதற்கு முன் 300 ரூபாய் சம்பளத்தில் நான் இருந்தேன் பேக்கரியில் மாஸ்டராக பிறகு நான் முறையிட்டு என்னுடைய சம்பளத்தை அம்பது ரூபாயாக மாற்றி விட்டேன் அன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஒரு நாள் முழுக்க வேலை செய்தாலே 80 ரூபாய் தான் சம்பளம் அப்பொழுதுதான் எனக்கு சிக்கந்தர் என்கிற நண்பன் ஏற்பட்டான் அதனுடைய விளைவு தான் இன்று என்னுடைய பெயர் சீனு சிக்கா அவன் படிக்கவில்லை வேலைக்கு சேர்ந்தா நான் படித்து முடித்து சாயந்திர நேரம் வேலைக்கு சேர்ந்தேன் அவன் காலையிலும் நான் மாலையிலும் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம் அங்கும் ஒரு மிகப்பெரிய மாஸ்டராக உருவெடுக்க ஆரம்பித்தேன் அங்கு தான் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன் பந்தல் போட கற்றுக் கொண்டேன் ஒரு விசேஷத்திற்கு ஆயிரம் பேர் சமையலுக்கு பாத்திரம் என்ன எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் இன்று நீங்க பார்க்கும் மணப்பெண் அலங்காரம் ஒரு காலகட்டத்தில் அடித்தளம் நாங்கள் போட்டதே மூளை சக்கரியா அண்ணன் அவர்களே அவர் அவருடைய ஐடியாவை சொல்லுவார் அதை நான் செய்து காட்டுவேன் பிறகு நம்பிக்கை உரியவனாக மாறினேன் பந்தல் பாத்திரம் டேபிள் செட் டெக்ரேசன் என அனைத்திலும் முக்கிய நபராக விளங்கினேன் காலம் பொன் போன்றது அங்கு எனக்கு ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டது என்னுடைய தகப்பனார் உயிரை காப்பாற்றியதும் அவர்கள் தான் சட்ட நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து என்னுடைய தகப்பனார் உயிரை காப்பாற்றினார்கள் என்னுடைய வீட்டின் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது 850 ரூபாய் சம்பளம் அளவிற்கு உயர்ந்தேன் நான் இளம் பருவம் அடைந்தேன் அப்பொழுதுதான் கோபம் ஆசை பாசம் அன்பு நேசம் எல்லாத்தையும் தெரிந்து கொண்டேன் அதன் விளைவாக நான் நேசித்த கடை எனக்கு வருடம் வருடம் போனஸ் கொடுப்பார்கள் இலவச துணிமணி எடுத்து கொடுப்பார்கள் அது எனக்கு கிடைப்பதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தது அதன் விளைவாக நான் அங்கிருந்து விடை பெற முயற்சி செய்தேன் இன்றளவும் எனக்கு அந்தக் கடையுடன் கூடிய நிற்கும் இருக்கிறது சக்கரியா ஷேக் ஜோதி அண்ணன் இவர்கள் மூன்று பேர் சேர்ந்த உருவம் தான் நான் இன்று சொல்வார்கள் மூளையில் சக்கரிய அண்ணன் உழைப்பில் சேக் அண்ணன் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தது ஜோதி அண்ணன் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்ததே சீனி சிக்கா பிறகு அங்கிருந்து விடைபெற்றேன் mm கோழிக்கடையில் டிரைவராக சேர்ந்தேன் இரவு ஓட்டுவதில் வல்லுனராக மாறிய பிறகு கோயம்புத்தூரில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்தது அங்கு டிரைவராக சேர்ந்தேன் மதுரைக்காரன் நேர்மையானவன் நல்லவன் அன்பானவன் பாசக்காரன் சொல்லும் வேலையை சரியாக செய்பவன் என்ற பெயர எடுத்தேன் அதே சமயத்தில் லவ்விற்கு அடிமையானேன் என்னுடைய அம்மாவின் சகோதரன் பொன்னை நேசித்தேன் இதற்கு மேல் என்னால் சொல்ல வார்த்தை வரவில்லை நான் ஒரு நாள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பிறகு நான் பதிவு செய்கிறேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SEENUSIKKA&oldid=3934420" இலிருந்து மீள்விக்கப்பட்டது