பயனர்:SAM AASHIR MADHAN. R/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தியம்தான்

துணிவதெல்லாம் துளிர்வதில்லை

               பொறுமை இருந்தால் சாத்தியம்தான் !!!

முளைப்பதெல்லாம் வளருவதில்லை

               வளமை இருந்தால் சாத்தியம்தான் !!!

காய்களெல்லாம் கனி ஆவதில்லை

               கட்டுப்பாடு இருந்தால் சாத்தியம்தான் !!!

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

               திடமாக இருந்தால் சாத்தியம்தான் !!!

உளைப்பவர்களெல்லாம் உயருவதில்லை

               உண்மை இருந்தால் சாத்தியம்தான் !!!