பயனர்:Royal marithangam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have content== ROYAL KANIYAN KOOTHU SOUTHU INDIAN FOLK MUSIC ==

ராயல் மாரிதங்கம்கணியான் கூத்து கலை தலைமைபாடகா்
ராயல் மாரிதங்கம் கணியான் கூத்து நிகழ்த்துகலை தலைமைபாடகா்
ராயல்மாாிதங்கம் கணியான் ROYAL KANIYANKOOTHU FOLK MUSIC TEAM THIRUNELVELIDISTIRICT TAMILNADU STATE INDIA -627355 HEADSINGER-BIODATA ⦁ NAME - A.MARITHANGAM ⦁ FATHER NAME -S.ARUMUGAM ⦁ MOTHER NAME - A.SENDU ⦁ ADDRESS -2/590KARUMARINAGAR,KIRA GALAM(PO),SUTHAMALLI,I.C.PETTAI ,THIRUNELVELI,TAMILNADU, INDIA -627355 ⦁ CONTACT ADDRESS - 1/41 BHAJANAIMADA STREET,MUNANJIPATTI,NANGUNERI,THIRUNELVELI,TAMILNADU, INDIA-627355 ⦁ PHON/MAIL -9566800742-marithangamviji@gmail.com ⦁ QULFICATION - 10TH,ITI,ACTAPPERNTICE ICF-CHENNAI ,FOLKMUSICIANKANIYANKOOTHU HEADSINGER ⦁ EXPERIENCE - 6 YEARS FOLK MUSIC KANIANKOOTHU HEAD SINGER WORK ,2YEARS ELECTRICIAN WORK
ராயல்மாாிதங்கம் கணியான் ROYAL KANIYANKOOTHU FOLK MUSIC TEAM                                                                          THIRUNELVELIDISTIRICT  TAMILNADU STATE   INDIA -627355
இளம் கலையரசு விருது பெற்ற மாாிதங்கம் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாலுகா கோவை குளம் சந்தன மாரி அம்மன் கோவில் கும்பாபிசஷகம் நடந்த விழாவில் உயா் திரு சங்கா் பண்னையாா் அவா்கள் ராயல் மாரி தங்கம் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கௌவரவத்தாா்
ராயல் மாாிதங்கம் புகைப்படம்
உயா் திரு சங்கா் பண்னையாா் ராயல் மாாிதங்கம் புகைப்படம்
இளம் கலையரசு விருது பெற்ற மாாிதங்கம் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி  தாலுகா கோவைகுளம் முப்பிடாதி அம்மன் கோவிலில் நடந்த விழாவில் கோவைகுளம் பெரியபண்னை. உயா்திரு ராஜூ பண்னையாா் அவா்கள் ராயல் மாரி தங்கம் குழுவினருக்கு பொன்னாடை  அணிவித்து கௌவரவத்தாா்
தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்களும் ஒரு மகுட வித்வான் அவர் ஆரைக்குளம் தங்க வேல் குழுவில் பின் பாடகா் ஆக பணி புரியும் புகைப்படம்
தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்களும் ஒரு மகுட வித்வான்  அவர் ஆரைக்குளம் தங்க வேல் குழுவில் பின் பாடகா் ஆக பணி புரியும் புகைப்படம்

ROYAL KANIYAN KOOTHU SOUTH INDIAN TAMIL NADU FOLK MUSIC TEAM TWO SINGER TWO INSTRUMENT TWO DANCER FOLK MUSIC TEAM

HEAD SINGER ROYAL MARITHANGAM S/O SUTHAMALLI MANI MAGUDA SAKARAVARTHI S.ARUMUGAM

THIS TEAM THIRUNELVELI DISTRIC MUSIC THIRUNEL VELI SUDALAI MADAN TEMPLE CULTURE PROGRAMS TEAM ROYAL KANIYAN KOOTHU TEAM TEAM 10 AWARDS 2500 TEMPLE PROGRAMS

கணியான் கூத்து கலை[தொகு]

மாாிதங்கம் தாத்தா தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்கள் ஒரு மகுட வித்வான்
மாாிதங்கம் தாத்தா தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்கள் ஒரு மகுட வித்வான்

இரண்டு பாடகா் தலைமை பாடகா் துணைபாடகா் மகுடம் வாசிப்பவா்கள் தாளம் போடுபவா் ஆடல் கலை நிகழ்த்துபவா் இரண்டு போ்கள் கை வெட்டு பூஜை செய்யும் நபா் கூத்து செய்யும் கோமாளி  ஆகிய இத்தனை நபா்கள் செய்வது கணியான்கூத்து குழு தொழில் ஆகும்

மாரி தங்கம் தந்தை கணியான் கூத்து நாட்டுப்புறக்கலைஞ்ா் ஆறுமுகம் மணி மகுட சக்கர வர்த்தி
மாரி தங்கம் தந்தை கணியான் கூத்து நாட்டுப்புறக்கலைஞ்ா் ஆறுமுகம் மணி மகுட சக்கர வர்த்தி
ராயல் மாரிதங்கம்[தொகு]

13.05.1989 அன்று             திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தாலுகா மானூா் ஊராட்சி  ஒன்றியம் சுத்தமல்லி கிராமம் கிராமங்கலம் அஞ்சல் பாரதிநகா் பள்ளி வாசல் பின்புறம் கருமாாிநகா் வீட்டு நம்பர் 2\590  வசித்த கணியான் கூத்து மணி மகுடசக்கரவா்த்தி ஆறுமுகம் அவர்களுக்கும் செண்டு அம்மையாருக்கும் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தை தான் மாரிதங்கம் தாய் தந்தையிடம் வளா்ந்த

கல்வித்தகுதி

மாரிதங்கம் லட்சுமி நா்சரி பள்ளியில் டகேஜி யுகேஜி படித்து பாரதி நகா் டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்பு பேட்டை சந்தனமாரி யம்மன் கோவில் தெரு கபூர் நடு நிலை ப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து பின்பு நெல்லை நகரம் சாப்டா் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் பேட்டை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரியசின் படித்து சென்னை இணைப்பு பெட்டி தொழிற் சாலையில்ஆக்ட் அப்ரண்டிஸாக பணி புரிந்து

தொழில்--

2016 ல் கணியான் கூத்து கலை அழியாமல்  தன் குல தொழில் கணியான் கூத்து தொழிலை ராயல் கணியான் கூத்து என்ற பெயரில் 8வருடமாக சுடலை மாடன், ஆலயம் ,அம்மன் ஆலயம் ,சிவன் ஆலயம் ,பெருமாள் ஆலயங்களில் மக்கள் விரும்புகிற கலையாக நற்கருத்துகளுடனும் தெய்விக கதைகளை கணியான் கூத்து இசை மூலம் பாடுபவா் ராயல் மாரிதங்கம் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் கணியான் கூத்து தொழில்

படிமம்:MANIKANDANமணி கண்டன் மணி மகுட சக்கர வர்த்தி.png
மணி கண்டன் மணி மகுட சக்கர வர்த்தி
ராயல் மாரிதங்கம் குடும்பம்

ராயல் மாரிதங்கம்தாத்தா தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்கள் ஒரு மகுட வித்வான்  அவர் ஆரைக்குளம் தங்க வேல் குழுவில் பின் பாடகா் ஆக பணி புரிந்தவர் ராயல் மாரிதங்கம் தாத்தாவும் ஆரைக்குளம் தங்க வேல் அவர்களும் இரண்டு பேரும் கணியான் கூத்து கலைய பல்வேறு கலைஅரங்கம் மற்றும் சாக்கித்திய அகாடமி திருநெல்வேலி சேவியா் கல்லுாரி போன்ற  இடங்களில்மேடையில் குழு நிகழ்ச்சி நடத்தியவா்கள் அவர்கள் கிராமிய கலை மூலம் சுற்றுப்புற நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,அரசு விழாக்களில் பங்கேற்றவா்கள், குருசிஷ்யபரம்பரை என்ற பெயரில் கணியான் கூத்து கலையை கற்பிக்க செய்து கணியான் கூத்து மாணவா்களை உருவாக்கியவா்கள்


ராயல் மாரிதங்கம் பொியப்பா தச்ச நல்லுா் கணேசன் அவா்கள் மகுட வித்வான்  கலை பண்பாட்டுத்துறையில் கலை சுடர் மணி விருது பெற்றவர்  

ராயல் மாரிதங்கம் தந்தை கணியான் கூத்து நாட்டுப்புறக்கலைஞ்ர் ஆறுமுகம் அவா்கள் மூத்த கலைஞா் மகுடம் வாசித்து பல்வேறு இளம் கலைஞர் களை உருவாக்கியவா்

முன்னாள்  மூத்த கலைஞர்கள் ஆன  கலை மாமணி ராம சுப்பு அவா்களின் குழுவிலும் நான்கு நோி வானுமாமலை கணியான்அவா்களின் குழுவிலும் அடுத்தால்  ஆரைக்குளம் தங்கவேல் அவா்களின் குழுவிலும் அடுத்தால் இப்பொழுது உள்ள ரயில்வே தங்க சாமி  மற்றும் கலைமாமணி முத்துப்பெருமாள் அவா்களின் குழுவிலும்  கணியான் கூத்து மகுடஇசைத்து பணி புரிந்தவர்

காதல் ஓவியம்
ராயல் மாரிதங்கம் தந்தை கணியான் கூத்து நாட்டுப்புறக்கலைஞ்ர் ஆறுமுகம் அவா்கள்இசை ஞானி  இளைய ராஜா அவர்களிடம் காதல் ஓவியம் படத்தில் குயிலே என்ற பாடலுக்கு எஸ் பி பாலசுப்பிரமணியன் அவா்களும்

ராயல் மாரிதங்கம் தந்தை கணியான் கூத்து நாட்டுப்புறக்கலைஞ்ர் ஆறுமுகம் அவா்கள்இசை ஞானி  இளைய ராஜா அவர்களிடம் காதல் ஓவியம் படத்தில் குயிலே என்ற பாடலுக்கு எஸ் பி பாலசுப்பிரமணியன் அவா்களும்

ஜானகி அம்மா அவர்களும் இரண்டு போ் சோ்ந்து பாடிய பாடலில்இளைய ராஜா அவர் களோடு மகுடம் வாசித்தவர்

ராயல் மாரிதங்கம் அண்ணன்  அவர்கள் பெயர் மணி கண்டன் அவரும் ஒரு மகுட வாத்திய கலைஞா் அவர் எஸ்  ஏ ராஜ்குமாா்இ ைசத்த சத்ரபதி படத்தில் வெற்றி பதி பாடலுக்கு இசைத்தவா்

என் தம்பி முத்துக்குமாா் மாவட்ட இசைப்பள்ளியில் இசைக்கல்விகுரலிசை  பயன்றவர்

இப்படி பாரம்பரிய இசை குடும்பத்தில் இருந்து வந்தவா் ராயல் மாாிதங்கம்

மாாிதங்கம் பெற்றுள்ள விருதுகள்[தொகு]

சா்வ தேச கிராமிய கலை விருதான இளம் (கலையரசு) விருது

கிராமிய வளா்ச்சி நல அமைப்பு அறக்கட்டளை
கிராமிய வளா்ச்சி நல அமைப்பு அறக்கட்டளை
ராயல் மாாிதங்கம்தமிழ்த்தாய் விருது புகைப்படம்
ராயல் மாாிதங்கம்தமிழ்த்தாய் விருது புகைப்படம்
ராயல் மாாிதங்கம்தமிழ்த்தாய் விருது புகைப்படம்
ராயல் மாாிதங்கம்தமிழ்த்தாய் விருது புகைப்படம்

அவருக்கு 14.3.2021 அன்று கிராமிய கலைகள் வளா்ச்சி நல அமைப்பு  அறக்கட்டளை சா்வ தேச கிராமிய கலை விருதான இளம் (கலையரசு) விருது வழங்கி கௌரவித்தது

ராயல் மாரி தங்கம் பங்கேற்ப்பு பாராட்டு சான்றிதழ் photo
2021ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினம் அன்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் எஸ் எஸ்டி அரசு அலுவலர் நலச்சங்கம் சாா்பாக மருத்துவ முகாமில் பங்கு கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்பற்றுபாடல்பாடி ராயல் மாரி தங்கம் பங்கேற்ப்பு பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளாா்


26.9.2021அன்று மதுரையில் மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத்தமிழ்க் காப்பியஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தமிழ்த்தாய் வழங்கி கௌரவித்தது

இணையதளம் மூலம் கணியான் கூத்து நிகழ்ச்சி நடத்தி 26.9.2021 அன்றுமாலையில் 6.00 மணியளவில்SUMAN ARTS STAR DIMOND AWARD இணையதளம் மூலம் கணியான் கூத்து நிகழ்ச்சி நடத்தியமைக்குஅவருக்கு ராயல் மாாிதங்கம் வழங்கப்பட்டது

இளம் கலையரசு விருது பெற்ற மாாிதங்கம் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி  தாலுகா கோவை குளம் சந்தன மாரி அம்மன் கோவில் கும்பாபிசஷகம்  நடந்த விழாவில் உயா் திரு சங்கா் பண்னையாா் அவா்கள் ராயல் மாரி தங்கம் குழுவினருக்கு பொன்னாடை  அணிவித்து கௌவரவத்தாா்

இளம் கலையரசு மாரி தங்கம் மதுரை ஞானகுரு அறக்கட்டளை கலைத்திருவிழாவில் கலை ரத்னா விருது சிறப்பாக கணியான் கூத்து நாட்டுப்புற இசை நிகழ்ச்சி குழுவோடு நடத்தியமைக்கு மாரி தங்கத்திற்கு வழங்கப்பட்டது

கணியான் கூத்தில் பிடித்து வைத்த பிடத்தின் வரலாற்றை விளக்கமாக பாடும் ஒரே கலைஞா்

தச்ச நல்லூா் கீழக்கரை திருமலைக்குமாா் அவா்கள் மட்டுமே

அவர்களிடம் 5வருடங்கள் அவா் சொல்லால்   காதில் கேட்டு அதை புத்தகத்தில் எழுத்து மூலம் பதிந்த கணியான் கூத்து கலையை ராயல் மாரிதங்கம்  தச்ச நல்லூா் கீழக்கரை திருமலைக்குமாா் அவா்களிடம் கலையை ராயல் மாரிதங்கம்

தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்களும் ஒரு மகுட வித்வான் அவர் ஆரைக்குளம் தங்க வேல் குழுவில் பின் பாடகா் ஆக பணி புரியும் புகைப்படம்
தெய்வ திரு சுடலை முத்து கணியான் அவர்களும் ஒரு மகுட வித்வான்  அவர் ஆரைக்குளம் தங்க வேல் குழுவில் பின் பாடகா் ஆக பணி புரியும் புகைப்படம்

  பகலில் பள்ளிபடிப்பு நடந்தாலும் இரவில் அவர் குழுவில் பெண் வேடம் அணிந்து கணியான்கலையை  கூத்து இந்து சமய வழிபாட்டு காவல் தெய்வங்கள் வரலாறுகளை எல்லாம் திருமலை அவர் களிடம் கற்று

திருநெல்வேலி ,தூத்துக்குடி ,நாகர்கோவில்,மதுரை,மூணாா்,திருப்பூர்,காஞ்சிப்புரம்,மும்பை,

ராயல் மாரிதங்கம்  தச்ச நல்லூா் கீழக்கரை திருமலைக்குமாா்  குழுவில் பெண் வேடம் அணிந்தகுழு புகைப்படம் வட்டமிடப்பட்டருப்பது ராயல் மாரிதங்கம்
ராயல் மாரிதங்கம்  தச்ச நல்லூா் கீழக்கரை திருமலைக்குமாா்  குழுவில் பெண் வேடம் அணிந்தகுழு புகைப்படம் வட்டமிடப்பட்டருப்பது ராயல் மாரிதங்கம்

தென்காசி, கடையநல்லுர்,ஆலங்குளம், ஆகிய இடங்களில் வருடந்தோறும் கணியான் கூத்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்

royal marithang book of records
2021ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினம் அன்று திருநெல்வேலி இணையதளம் மூலம் கணியான் கூத்து நிகழ்ச்சி நடத்தி பெறப்பட்ட asia book of certificate
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Royal_marithangam&oldid=3634645" இலிருந்து மீள்விக்கப்பட்டது