பயனர்:Rj Aqeela/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Rj Aqeela == அகிலா செல்லத்துரை ==

அகிலா செல்லத்துரை (Rj Aqeela) என்று அறியப்படுகின்ற பரமேஸ்வரி அகிலா அவர்கள் இலங்கையை சேர்ந்த வானொலி அறிவிப்பாளர். பிறப்பு சித்திரை 05 ஆம் திகதி. இலங்கை கண்டியை (மலையகம்) பிறப்பிடமாகவும், டயகம (Dayagama) மற்றும் கொழும்பை (Colombo) வசிப்பிடமாக கொண்டுள்ளார்.

  1. இலங்கையில் வசந்தம் வானொலி Vasantham FM 97.6, 97.6 FM, Colombo, Sri Lanka , மற்றும் வெற்றி வானொலியில் Vettri FM 99.6 Sri Lanka கடமையாற்றியுள்ளார்.

குறிப்பாக வெற்றி வானொலியில் எங்கேயும் எப்போதும் என்ற மாலை நேர நிகழ்ச்சி மற்றும் பகல் பந்தி ஆகிய நிகழ்ச்சியின் மூலமும் பலராலும் அறியப்பட்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rj_Aqeela/மணல்தொட்டி&oldid=2416257" இலிருந்து மீள்விக்கப்பட்டது