உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Rilwan2043/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த கட்டுரை கணிதத்தில் ஒரு எண்ணின் அடுக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் கண்டறிவது பற்றியது.[1]

எண்கணிதம் மற்றும் இயற்கணிதத்தில், ஒரு எண்ணின் நான்காவது அடுக்கு என்பது அந்த எண்ணை நான்கு முறை பெருக்குவதாகும்.

அதாவது, :x4 = x × x × x × x

மேலும், ஓர் எண்ணுடன் அதன் கணத்தை பெருக்குவதன் மூலமாகவும் ஓர் எண்ணின் வர்ககத்துடன் அதன் வர்க்கத்தை பெருக்குவதன் மூலமாகவும் அந்த எண்ணின் நான்காவது அடுக்கை கண்டறிய முடியும்.

அதாவது, x x x3 = x2 × x2 = x4

மேற்கோள்கள்[தொகு]

  1. Quoted in Meyrignac, Jean-Charles (14 February 2001). "Computing Minimal Equal Sums Of Like Powers: Best Known Solutions". பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rilwan2043/மணல்தொட்டி&oldid=3900761" இலிருந்து மீள்விக்கப்பட்டது