பயனர்:Rajasekaran.srs

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                     உங்கள் கணினி ஆணா, பெண்ணா?


உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும். ..

படி-1: முதலில் Notepad - யை Open செய்யவும்.

படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்.

படி-3: அதனை computer_gender.vbs என்ற பெயரில் சேமிக்கவும்.

படி-4: இப்பொழுது நோட்பேடினை Close செய்துவிட்டு Save செய்த File-யை ஓப்பன் செய்யவும்..

அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... என் கணினி ஆம்பளை... :-(


by .s.rajasekaran

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajasekaran.srs&oldid=1553082" இலிருந்து மீள்விக்கப்பட்டது