உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ragul08

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{Use dmy dates|date=ஏப்ரல் 14}}

{{Infobox person

| name        = மோகன் ராஜா

| image       = Jayam Raja at Enna Satham Indha Neram Press Meet.jpg

| caption     =

| birth_name  = ராஜ மோகன்

| birth_date  =

| birth_place =

| other_names = மோ.ஜெயம் ராஜா

| occupation  = [[திரைப்பட உயக்குனர்]], [[திரை எழுத்தாளர்]]

| spouse      =

| parents     =[[மோகன் (திரைப்பட பதிப்பாசிரியர்)|பதிப்பாசிரியர் மோகன்]]<br/>வரலக்சுமி மோகன

| relatives   = [[ஜெயம் ரவி]] (தம்பி)

| imagesize   =

| yearsactive = 2001–present

}}

'''மோகன் ராஜா''' ஒரு இந்திய திரைப்பட இயக்குநர்(மற்றும் கதை எழுத்தாளர்) முக்கியமாக [[தமிழ் சினிமாவில்|தமிழ் திரைப்பட தொழில் துறையில்]]பிரபலமானவர். அதன் பறகு [[தெழுங்கு மொழியில்|தெழுங்கு திரைப்படம்]]  ''[[ஹனுமன் ஜங்ஷன்]]'' (2001)என்ற திரைப்படத்தை அறங்கேற்றினார், தெழுங்கில் வெற்றிபெற்ற பல திரைப்படங்களை தமிழில் மறு ஆக்கம்(remake) செய்தார், தொடக்கமாக ''[[ஜெயம்(2003 திரைப்படம்)|ஜெயம்]]'' (2003) இவரது தம்பியான [[ஜெயம் ரவி|ரவி]] கதாநாயகனாக கொண்டு உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது . அதன் பிறகு ராஜா ரவியுடன் இணைந்து மூன்று வெற்றித் திரைப்படங்களை உருவாக்கினார், ''[[எம்.குமரன் S/o மாகாலக்சுமி]]'' (2004), ''[[உனக்கும் எனக்கும்]]'' (2006) மற்றும் ''[[சந்தோஷ் சுப்ரமணியன்]]'' (2008), இவையனைத்தும் தெழுங்கில் வெற்றி பெற்ற திரைப்படங்களாகும். இந்த வெற்றிகளுக்கு பிறகு, அவர் தனது முதல் திரைக்கதையை உருவாக்கினார், ''[[தனி ஒருவன்]]'' (2015) 2015ன் மிகவும் மிகவும் இலாபகரமான திரைப்படங்களை உருவாக்கினார்.2018ல் வெளிவந்த, அனைவராலும் பாராட்டு பெற்ற வேலைக்காரன் திரைப்படம் இவரது படைப்பேயாகும்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ragul08&oldid=2509550" இலிருந்து மீள்விக்கப்பட்டது